Categories
உலக செய்திகள்

அமெரிக்க சபாநாயகர் வருகை…. தைவனை சுற்றிலும் சீனப்போர் பயிற்சி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான தூரம் 100 மைல்கள்தான். சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினதியது. ஆனால்  சீனா அப்படி நினைக்கவில்லை. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் விட்டு விட மாட்டோம் என்று தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர்க்கொடி உயர்த்தி வருகிறது. இதனால்  தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்  தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி…. தைவானுக சென்றார்…. அமெரிக்க சபாநாயகர்….!!

சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று தைவான் சென்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் வலியுறுத்துகின்றது. அதே சமயத்தில் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகின்றது. […]

Categories

Tech |