Categories
உலக செய்திகள்

வர்த்தக ரகசியங்கள் “திருட்டு”… சீனா ஆராய்ச்சியாளர் கைது…!!

சீன ஆராய்ச்சியாளரான ஹைஜோ ஹூ அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அவர்களுக்கு இடையேயான உறவு வலுவிழந்து போகிறது. இதற்கு காரணம் சீனா சட்டத்திற்கு விரோதமாக உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்து, டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் உள்ள சீன துணைத் தூதரகத்தை  அமெரிக்கா மூட உத்தரவிட்டது. சீனா இதற்கு பழிக்குப்பழி வாங்கும்  நோக்கத்தில் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது. இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவிற்கு இது புதிதல்ல…. அடுத்த வைரசால் 7 பேர் பலி…. அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்…!!

சீனாவில் பூச்சிகள் மூலம் பரவும் வைரஸ்க்கு 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், தற்போது பூச்சிகள் மூலமாக புதிய வைரஸ் பரவி கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பூச்சிகள் மூலம் பரவிக் கொண்டிருக்கும் வைரஸால் தற்போது வரை 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 60க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சு மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை சீனா ஒன்னும் செய்ய முடியாது – இந்திய வம்சாவளி பெண் பேட்டி ..!!

சீனாவில் அதிகாரிகளின் முரட்டு தனத்திற்கு இவர்தான் காரணம் என அமெரிக்காவின் முன்னாள் தூதரான நிக்கி ஹாலே பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் தூதரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே  இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த போது… சீனாவின் அதிகாரிகள் ஜின்பிங் அதிபர் ஆவதற்கு முன்பு திரைமறைவில் தான் ஐ.நா பதவிகளை பிடிக்க வேலை செய்தனர். ஆனால் ஜின்பிங் அதிபரான பிறகு தான் தன்னை ஒரு ராஜா போல் காட்டிக் கொள்வதால் அந்த சாயல் அதிகாரிகளையும் […]

Categories
உலக செய்திகள்

யாருகிட்ட மோதுறீங்க ? அமெரிக்காவுக்கு பதிலடி – சீனா அதிரடி நடவடிக்கை …!!

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்காவின் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது சீனா – அமெரிக்கா என்ற இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நடந்துவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு பிறகு  இந்த மோதல் மேலும் வலுப்பெற்று இருக்கிறது. இதன் முக்கிய நகர்வாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சீன தூதரகத்தை மூட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை திரும்ப பெற சீனா வலியுறுத்திய பின்பும், அமெரிக்க அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

இனி இவர்கள் அமெரிக்காவிற்குள் வரக்கூடாது – ட்ரம்ப் அரசு அதிரடி

அமெரிக்காவில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நுழைவதற்கான தடையை அமுல்படுத்த டிரம்ப் அதிரடி மசோதா ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றது. சமீபத்தில் கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளும் மாறிமாறி பல்வேறு பதிலடி கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் […]

Categories

Tech |