அமெரிக்கா நாடு உக்ரைனின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் போன்ற பல இடங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகளை போல் காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் பாதுகாப்பிற்கு 100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. இது குறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது “புதினின் கொடூரமான தாக்குதலில் இருந்து […]
Tag: அமெரிக்கா நாடு
சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். வடகொரியாவில் தலைநகர் Pyongyang நடந்த மூத்த தலைவர்களுடனான கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க நாட்டுடனான சண்டை மற்றும் சமாதானம் இரண்டிற்குமே தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு பைடன் நிர்வாகம் குறித்து அதிபர் கிம் ஜாங் உன் நேரடியாக கருத்து தெரிவித்துள்ளது […]
சிறிய வகை விமானம் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில் மாடிசன்வில்லி பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் சிறிய விமானம் ஒன்று தரை இறங்கும் சமயத்தில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் கைதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்று சிறைக்கைதிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர். நேற்று ஈக்வடாரில் உள்ள முக்கியமான மூன்று சிறைச்சாலைகளில் ஒரே சமயத்தில் கைதிகள் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் கலவரமாக மாறி நிலையில் சிறைச்சாலைக்கும் தீ வைத்துள்ளனர். இதில் 80 பேர் வரை தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந் […]