Categories
சினிமா

“திடீரென அமெரிக்காவுக்கு விரைந்த ரஜினி”…. கவலையில் ரசிகர்கள்….. என்னாச்சுப்பா சூப்பர் ஸ்டார்க்கு?….!!!!

மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் கவனமாக கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி பயணம்… வெளியான தகவல்…!!

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சோதனைக்காக அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி பரிசோதனைகளை முடித்து கொண்டு அதன் பின்னர் இந்தியாவுக்கு திரும்புகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. சோனியா காந்தியின் இந்த மருத்துவ பரிசோதனைக்கான பயணத்தில் அவருடன் மகன் ராகுல் காந்தியும் சென்றுள்ளார். அடுத்த வாரம் இறுதிக்குள் ராகுல் காந்தி நாடு திரும்பிய […]

Categories

Tech |