Categories
உலக செய்திகள்

அமெரிக்கா மற்றும் தென்கொரியா…. பிரபல நாட்டுக்கு எதிராக…. கூட்டு போர்ப்பயிற்சி தொடக்கம்….!!

வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வடகொரியாவை […]

Categories

Tech |