Categories
உலக செய்திகள்

தலீபான்களின் புதிய ஆட்சி…. அங்கீகரிப்பதில் பிரபல நாட்டின் முடிவு…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்….!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தலீபான்களின் புதிய ஆட்சியை அவ்வளவு எளிதாக அங்கீகரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது இழுபறியாக இருந்த நிலையில் தற்போது ஒருவழியாக ஆட்சியை அமைத்துள்ளனர். அந்த ஆட்சியில் தலைவாராக முல்லா முகமது ஹசன் அகண்ட்டும் துணைத்தலைவராக முல்லா பரதரும் வெளியுறவுத் துறை துணை மந்திரியாக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாவும் உள்துறை மந்திரியாக சிராஜுதீன் ஹக்கானியும் மற்றும் பாதுகாப்பு மந்திரியாக முல்லா யாக்கூப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தலீபான் செய்தி […]

Categories

Tech |