Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை…. இந்தியாவின் செயலால் அமெரிக்கா வேதனை….!!!!

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கூறியுள்ளார். இந்நிலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதை எரிபொருளாக சுத்திகரித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார […]

Categories

Tech |