Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடி… மருந்து வாங்க பொருளாதார தடையை நீக்குங்க… அமெரிக்காவிடம் கேட்கும் ஈரான்..!!

ஈரானுக்கு தேவையான மருந்து வாங்குவதற்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) கோரியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் மொத்தம் 3225 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளுள் ஓன்று ஈரான். இந்நாட்டில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 92ஆக […]

Categories
உலக செய்திகள்

சுழன்று சுழன்று அடித்த சூறாவளி… 25 பேர் மரணம்… பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஸ்வில்லி (Nashville) உள்ளிட்ட இடங்களை நேற்று பயங்கர சூறாவளி அடுத்தடுத்து சுழன்று கொண்டு கடுமையாக தாக்கின. அப்போது சுழன்றடித்த சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், ஏராளமான வீடுகள் கடுமையான சேதமடைந்ததுடன், கட்டிடங்களின் கூரைகள் பிய்த்து வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 25 […]

Categories
உலக செய்திகள்

இனி போட்டோஸ் எடுக்க முடியாது… சாய்ந்து நின்ற 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்ப்பு!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும்  டல்லாஸ் நகரின் 11 மாடிகளை கொண்ட உயரமான கட்டடம் திடீரென சாய்ந்தவாறு எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து அந்த கட்டடம் கடந்த 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் சரிந்து விழுந்து மண் குவியலாக காட்சியளிக்கிறது. முன்னதாக சரிந்து நின்ற அந்த கட்டடத்தை […]

Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
உலக செய்திகள்

நாளை முதல் நியூயார்க்கில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை..!!

நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க  நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு வரும் 18 ஆண்டு போர்… அமெரிக்கா – தலிபான்கள் இன்று மாலை பேச்சு வார்த்தை.!

அமெரிக்கா – தலிபான்கள் இடையே  கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற  போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை உள்நாட்டுப் பிரச்சனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டெல்லியில் நடைபெறுவது உள்நாட்டு பிரச்சனை என்று தெரிவித்தார். இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியதில், டெல்லியில் ஏற்பட்ட வன்முறை உள்நாட்டு பிரச்சனை. டெல்லியில் வன்முறை ஏற்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமரிடம் பேசவில்லை. CAA  குறித்து பேச விரும்பவில்லை: மக்களுக்கு அரசு நல்லதே செய்திருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். மத சுதந்திரம் பற்றி மோடியிடம் பேசினேன்.பல்வேறு மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது என மகிழ்ச்சியாக கூறினார். இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழில்துறையினருக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு அமெரிக்கா தரவுள்ள அபாச்சி ரக ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பாச்சி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ட்ரம்புக்காக இந்தியாவே காத்திருக்கின்றது – மோடி ட்வீட்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்காக இந்தியாவே காத்திருக்கின்றது என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்றும் , நாளையும் என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது.அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் பலப்படுத்தப்பட்டதோடு டிரம்ப்க்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

மோடி என் இனிய நண்பர்… எதிர்நோக்கியுள்ளேன்…. புறப்படும் முன் ட்ரம்ப் பேட்டி …!!

இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர் நோக்கியுள்ளேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , குஜராத் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு […]

Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் …!!

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருவதற்கு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.   அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

அமேந்திர பாகுபலி..!…. ”கலக்கும் ட்ரம்ப்’ …. வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நாளை ( 24 , 25 ) என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அமெரிக்கா அதிபர் வருகையையொட்டி அகமதாபாத் , […]

Categories
தேசிய செய்திகள்

அதிபர் டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு : 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]

Categories
உலக செய்திகள்

இவர்கள் 3 பேரும் 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! சீன அரசாங்கம் அதிரடி உத்தரவு

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் (WSJ)  3 அமெரிக்க பத்திரிகையாளர்களை 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற சீனாஅரசு  உத்தரவிட்டுள்ளது. “சீனா ஆசியாவின் உண்மையான நோய்வாய்ப்பட்ட மனிதர்” (“China is the Real Sick Man of Asia,) என்ற தலைப்பில்  பார்ட் கல்லூரி பேராசிரியர் வால்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russel Mead ) எழுதிய ஒரு கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “China is the Real Sick Man of Asia, என்று  தலைப்பை வெளியிட்டதிற்கு  மன்னிப்பு […]

Categories
உலக செய்திகள்

380 கி. மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்த கார்… ஆனாலும் சாதனை முறியடிக்கப்படவில்லை..!

அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்க முயற்சி செய்த நபர்தோல்வியடைந்தார்.   அமெரிக்க நாட்டில் மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்தவர் கர்ட் ஆண்டர்சன் ( Kurt Anderson) . இவர்  ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை செய்ய முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான கார் ஒன்றையும் தயாரித்தார். இதையடுத்து விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில்  பனியால் உறைந்து போயிருக்கும் பியர் ஏரியில் தன்னுடைய சாதனைப் பயணத்தை ஆண்டர்சன் தொடங்கினார். அப்போது பனிப்பாதையில் மணிக்கு 380 கி. மீட்டர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆஹா… ”பல் துலக்க புதிய தொழில்நுட்பம்” கிருமி தொற்றை விரட்டிய ஜியோமி …!!

மின்னணு சாதனங்களை தயாரிப்பில் ஆதிக்கம்  செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. பல் துலக்குவது தினமும் வாடிக்கையாக மேற்கொள்ளும் நிகழ்வு . பொதுவாக நாம் பல்துலக்கி முடித்ததும் டூத் பிரஷ்ஷை ஆங்காங்கே போட்டுவிடுவோம். குறிப்பாக பாத்ரூம் தொடங்கி வீட்டின் சன்னல் வரை எதாவது ஒரு இடத்தில் வைத்து விடுகின்றோம். மறுநாள் அதனை எடுத்து சிறிது நீரில் ஈரமாக்கிய பின்பு மீண்டும் பற்பசையை வைத்து பல் துலக்குவோம். தினமும் பல் துலக்குகின்றோம் […]

Categories
உலக செய்திகள்

கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட பெண்..! பரிசோதனையில் அதிர்ந்த மருத்துவர்கள்

அமெரிக்காவில் பெண்ணின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷகினா இவர் (ஓரினச்சேர்க்கையாளர்) ஜெனட் மெட்லி   என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  ஷகினா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டின் அருகில் வரும்போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை  நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஷகினா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீ… “நோ டென்ஷன்”… குடும்பத்தை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!!

அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.   அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில்  5 வயது சிறுவன் நோவா மட்டும்  திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். […]

Categories

Tech |