Categories
உலக செய்திகள்

தலிபான் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை…. அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது உறுதி…. செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதற்கு அந்நாட்டின் ராணுவமே முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் மூலம் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்கான அங்கு செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்த பின்புதான் […]

Categories

Tech |