ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2019ஆம் வருடம் நவம்பர் 6 ஆம் தேதியில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்ததற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென நாடாளுமன்ற கட்டிடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவலர் உட்பட ஐந்து நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த […]
Tag: அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவை கண்டு அச்சமடைந்து உள்ளார் என துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலுக்காக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்க மக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் அதிபர் டிரம்ப் தோல்வியடைந்துவிட்டார் என்று துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக […]
அதிபருடன் நடந்து சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகன் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே.! வாஷிங்டன்: லாஃபாயெட் சதுக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட இதர முக்கியஸ்தர்களுடன் தான் நடந்து சென்றதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளார் பென்டகனின் முதன்மை தளபதி ஜெனரல் மார்க் ஏ.மில்லே. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் சில போலீசாரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கங்கள் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெள்ளை மாளிகை அருகே லாஃபாயெட் சதுக்கத்தில் அமைதி வழியில் […]
அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான […]
கொரோனா மருந்து கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து […]