அமெரிக்காவின் 10 முன்னாள் அமைச்சர்கள் இணைந்து ட்ரம்ப்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் தேர்தல் முடிவுகளின் சர்ச்சையில் ராணுவத்தை குறிப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டிற்கு ஆபத்து மற்றும் சட்ட விரோதமாகவும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்வது போன்ற செயல் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த முன்னாள் பாதுகாப்பு […]
Tag: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் […]
அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு கை கூப்பி வணக்கம் கூறினார். இந்தியா சென்று வந்ததிலிருந்து நான் கை கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் “வணக்கம் சொல்கிறேன்” இது எனக்கு மிகவும் எளிதாக உள்ளது என்றும் கூறியுள்ளார். இதற்கு பின்னால் கொரானா பீதியும் இருப்பினம் வணக்கம் சொல்வது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் தமிழர்களின் கலாச்சாரம் உலக நாடுகளில் தலைநிமிர்ந்து பரவிவருகிறது.