பிரிட்டன் மகாராணியார், அமெரிக்க அதிபரை சந்திக்கவுள்ள தேதியை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து Cornwall-ல் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டிற்காக இந்த மாதத்தில் பிரிட்டனிற்கு வருகை தர இருக்கிறார். அப்போது பிரிட்டன் மகாராணியாரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் சந்திப்பிற்கான தேதி மற்றும் இடம் தொடர்பான தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருக்கிறது. The Queen will meet the President of the United States of America and First Lady Jill […]
Tag: அமெரிக்க அதிபர்
சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கவிருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
ஐ.நா.வின் மேம்பாட்டுக்காக பல நாடுகள் நிதி வழங்கி வருகிறது. ஐ .நா .வின் மேம்பாட்டுக்காக பல நாடுகள் அவர்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகிறது. இவ்வாறு நிதி வழங்கப்படும் நாடுகளின் பெயர்கள் ஐ.நா. இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நிதியானது ஐ.நா.வின் கீழ் அமைப்புகளில் செயல்படும் நிர்வாகத்தின் மேம்பாட்டை வளர்ச்சி அடைவய செய்வதற்க்கு உதவியாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சார்பில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக இந்தியா 500000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளது. மேலும் தற்போது வரை […]
உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. உலகில் முன்னணியில் உள்ள பொருளாதாரத்தின் பெரும் சக்திவாய்ந்தவையான ஜி-7 நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டமானது வரும் 19ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இத்தாலி போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். தற்போது இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அதாவது அதிபராக பதவியேற்ற பின்பு ஜோபைடன் […]
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் ட்ரம்பின் மனைவி மெலானியா அவரை மதிக்காமல் சென்ற காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு ஜோபைடனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் புளோரிடாவில் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா இருவரும் விமானத்திலிருந்து இறங்கி வந்தபோது அவர்களை […]
அதிபர் டிரம்ப் கணக்கை தடை விதித்தது எங்களுக்கு எந்த பெருமையும் இல்லை என்று ட்விட்டர் நிறுவன தலைவர் ஜாக் டோர்ஸி கூறியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துகளை வெளியிடுவதாக அமெரிக்க அதிபரின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் தடைசெய்தது. இது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் நிறுவன தலைவர் அதிபர் கணக்கை தடை செய்ததில் பெருமைப்பட எதுவுமில்லை. ஆனால் அது ஒரு சரியான முடிவு. ஆரோக்கியமான உரையாடல் நடப்பதற்கு வழி செய்யாத வகையில் இது […]
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின், அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிர்வாகம் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கலவரத்தை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலை தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்குள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ட்விட்டர் […]
டொனால்ட் ட்ரம்ப் நிவாரண மசோதாவில் பல மாதங்களுக்கு பிறகு கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போது நிவாரணத்திற்கான செலவு தொகுப்பு மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முதலில் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்து வந்தார். ஏனெனில் மக்களுக்கு பெரிய தொகையை அளிக்க விரும்புவதாக கூறியிருந்தார். இவர் தாமதித்து வந்ததால் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தற்காலிக வேலையின்மைக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை இழந்துள்ளனர். இந்த நிவாரணமானது 900 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. மேலும் பல மாதமாக பேச்சுவார்த்தை […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவிவிலக போவதைத் தொடர்ந்து 15 பேருக்கு மன்னிப்பு வழங்க உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபிடன் தான் வெற்றி பெற்றுள்ளார். ஏனென்றால் தற்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் பதவி வகித்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் தான் ஏற்பட்டு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் கொரோனோ காலகட்டங்களில் சரியான அணுகுமுறையை அவர் கடைப்பிடிக்கவில்லை என்றும் அவ்வாறு […]
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் முக கவசம் அணியாமல் கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் முக கவசம் அணியாமல் கெத்து காட்டியவர் டொனால்டு டிரம்ப். ஆனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை வற்புறுத்தியதால், உலகத் தலைவர் என்பதை கருத்தில் கொண்டு முக கவசம் அணிந்தார். கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அவர், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். அமெரிக்காவில் […]
கொரோனா வைரஸ் தொற்று கடவுளிடமிருந்து தமக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுயிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 நாட்கள் மட்டுமே சிகிச்சை பெற்ற நிலையில் திங்களன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பிவிட அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் பேசினார். மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இராணுவ மருத்துவமனைக்கு சென்றதாக குறிப்பிட்ட அவர் வெள்ளை மாளிகையிலேயே தனிமைப்படுத்தி தாம் விரும்பியதாக கூறினார்.கொரோனா வைரஸ் பாதிப்பு கடவுளிடமிருந்து […]
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதிபர் டிரம்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சியின் டிரம்புக்கும் ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபர் ஜுப்யிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களில் வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பிடனுக்கு ஆதரவாகவே உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பிடன் இடையே முதல் முறையாக நேரடி விவகாரம் நடைபெற்றது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் […]
கறுப்பினத்தவர் மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெறும் போராட்டத்திற்கு அதிபர் மகள் இலவங்கா ஆதரவு தெரிவித்து இருப்பது ட்ரம்ப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி கருப்பு இனத்தை சார்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுபோன்ற நிற வேற்றுமையால் ஏற்படும் பிரச்சனையால் பிற நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் அதிபர் டிரம்ப் போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள், நேரத்தை வீணாக்காதீர்கள் என்றும், போராட்டக்காரர்களை […]
கொரோனா வைரஸை பரப்பி உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் படுகொலை செய்ததாக சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை தடம் தெரியாத அளவுக்கு சீதைத்துள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 22,140 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டு, நேற்று மட்டும் 1,403 பேர் மரணமடைந்துள்ளார். மொத்த பாதிப்பு 1,592,723ஆகவும், மொத்த பலி 94,936ஆகவும் இருந்து வருகின்றது. அங்குள்ள நியூயார்க், இல்லினாய்ஸ், நியூ ஜெர்சி, மாசசூசெட்ஸ் […]
கொரோனா சிகிச்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியை பாராட்டிய அமெரிக்கா அதிபர்… வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அரசு மேற்கொண்டு வரும் கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அப்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் சிறந்த அறிவியலாளர்கள் உள்ளதாகவும் மருத்துவ விஞ்ஞானத்தில் பலதரப்பட்ட காரணிகளுடன் இந்திய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் […]
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கு என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உலகையே இந்த கொரோனா தொற்று நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்து 28 ஆயிரத்து 549 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 3 லட்சத்து 08 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எணிக்கை 17 லட்சத்து 58 ஆயிரத்து 041 ஆக அதிகரித்துள்ளது. மேலும் […]
அகமதாபாத் வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மோதேரா மைதானத்தை திறந்து வைக்கப்படுவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக இணைய உள்ள அகமதாபாத் மோதேரா கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள் அரசு முறை பயணமாக திங்கட்கிழமை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் இணைந்து மோதேராமை தானத்தை பார்வையிட மட்டுமே செய்வார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் […]