Categories
உலக செய்திகள்

40 ஆண்டுகளுக்கு முன்பாக திருடப்பட்ட சிலைகள்…. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…. பகீர் பின்னணி இதோ….!!!

தமிழக கோவில்களில் சிலைகள் காணாமல் போனதாக பாலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து மிகவும் பழமையான மற்றும் தொன்மை வாய்ந்த 11 சிலைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி நின்ற விநாயகர் சிலை, நின்ற‌ சந்திரசேகர், அம்மனுடன் சந்திரசேகர், நடன சம்பந்தர், போக சக்தி அம்மன், நவக்கிரக சூர்யன், பிடாரி […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல்முறையாக…. தொடர்ந்து 17 மணி நேரம் சாதனை…. இந்திய பெண் விமானி அசத்தல்….!!

அமெரிக்காவின் விமான அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை சோயா அகர்வால் பெற்றுள்ளார். வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்து பெண் விமானிகள் குழு சாதனை படைத்துள்ளது. மொத்த பயண தூரமான 16 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த பெண் விமானிகள் குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜோயா அகர்வால். இந்த சாதனையின் […]

Categories

Tech |