Categories
உலக செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்த அழகி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

அமெரிக்க அழகி பட்டம் வென்ற செஸ்லி கிரிஸ்ட்(30) மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். நியூயார்க் நகரில் 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்த செஸ்லி 9-வது மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2019-ல் நார்த் கரோலினாவில் நடந்த அமெரிக்க அழகி போட்டியில் செஸ்லி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |