Categories
உலக செய்திகள்

இந்திய உணவு பிடிக்கவே பிடிக்காது…. கட்டுரை எழுதிய எழுத்தாளர்…. லெப்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்….!!

இந்திய உணவை பிடிக்காது என்று கட்டுரை எழுதிய அமெரிக்க எழுத்தாளரை இணையத்தளவாசிகள் அனைவரும் ட்விட்டரில் கடுமையாக பேசியுள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றில் ஜூன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரே ஒரு வாசனை பொருட்களை மட்டுமே கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை தனக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்று கட்டுரையாக எழுதியுள்ளார். மேலும் அந்த கட்டுரையை பிடிக்காத உணவு என்னும் தலைப்பின் கீழ் பத்திரிக்கையிலும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சமையலாளர்களும், இணையதளவாசிகளும் ஜூனை […]

Categories

Tech |