அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரானது நியூயார்க்நகரில் நடைபெறுகிறது. இவற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரை இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இப்போட்டியில் முதல் இருசெட்களை ரூட் கைப்பற்றினார். 3வது செட்டை கச்சனோவ் வென்றார். அதன்பின் 4வது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 எனும் செட்கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Tag: அமெரிக்க ஓபன் டென்னிஸ்
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியானது நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5வது வரிசையிலுள்ள ஆன்ஸ் ஜபேர்(28) (துனிசியா) -கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினர். இவற்றில் ஜபேர் 6-1 , 6-3 என்ற நேர் செட் கணக்கில் 17ம் நிலை வீராங்கனையான கார்சியாவை எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியை பெறுவதற்கு அவருக்கு 1 மணி 6 நிமிட […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் 2-ம் நிலை வீரரானா ரபேல் நடால் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்குயிட்டுடன் மோதினார். இதில் ரபேல் நடால் 6-0, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனால் கேஸ்குயிட்டுடனான 18 ஆட்டத்திலும் ரபேல் நடால் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று ஸ்பெயின் வீரர் கார் லோஸ் அல்காரஸ் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றை ஏற்படுவதற்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டிமுர்ரே இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டில் பெரேட்டினியுடன் மோதினார். பரபரப்பாக நடந்த 2 செட்களில் ஆண்டிமுர்ரே தோல்வி அடைந்தார். அதன்பின் 3-வது செட்டைஆண்டிமுர்ரே தனதாக்கினார். ஆனால் 4-வது செட்டில் பெரேட்டினி போட்டியை தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இந்த போட்டியில் பெரேட்டினி 6-4, 6-4, 6-7, 6-3 என்ற […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கொலம்பிய வீரர் காலனுடன் மோதினார். இந்த போட்டியில் உலகில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் 0-6, 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரான டேனில் மெட்வதேவ் மற்றும் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் ஆகியோர் விளையாடினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் அதிரடி காட்டினார் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஜெர்மனியை சேர்ந்த ஸ்வரேவ் ஆகியோர் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக நடைபெற்றது . இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்க்கு, […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற மெட்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ், கனடாவை சேர்ந்த பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். இதில் 6-4, 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற டேனில் மெட்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஜாண்ட்ஸ்குல்ப்பை எதிர்கொண்டார்.இதில் 6-3, 6-0, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வதேவ் அரையிறுதிக்கு […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலென்கா, கிரெஜ்சிகோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்ஸை எதிர்த்து மோதினார். இதில் 6-4, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதை தொடர்ந்து நடந்த […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தரவரிசையில் 43-வது இடத்திலுள்ள அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார் .இதில் முதல் இரண்டு செட்களையும் இருவரும் தலா ஒன்று […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதில் முதல் செட்டை 6-2 […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வெனரேவாவை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை என்ற 6-1 கணக்கில் ஆஷ்லே பார்டி கைப்பற்றினார் . இதையடுத்து 2-வது செட்டையும் 7-6 என்ற […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹாலெப் இத்தாலியை சேர்ந்த கமிலா ஜியார்ஜியை […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுள் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் ஆடவருக்கான முதல் சுற்றுப் போட்டியில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே, கிரீஸ் வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார் .இதில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் முர்ரே கைப்பற்ற, 2-வது செட்டை 7-6 என்ற கணக்கில் சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதனை சுதாரித்துக் கொண்ட […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து விலகுவதாக பிரபல அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார் . இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,’ உடல்நிலையை கவனமாக பரிசீலித்து மருத்துவர்கள் […]