Categories
உலக செய்திகள்

35.14 கோடியை தாண்டியாச்சு …. தீவிர தடுப்பு நடவடிக்கை …. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!!

அமெரிக்க நாட்டில் 35.14 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோன வைரஸ் தொற்று  பெரும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது .இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதோடு கொரோனா  வைரசால் அதிக அளவு பாதிப்பையும் ,உயிரிழப்பையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசு அந்நாட்டில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நாட்டின்  பைசர்/பையோஎன்டெக், ஜான்சன் […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 33.8 கோடி தடுப்பூசிகள்…. மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது…. அறிவிப்பு வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

அமெரிக்காவில் 33.8 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி எராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அதனை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் மட்டுமே தீர்வு என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளாகி முதலிடத்தை பிடித்த அமெரிக்காவும் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜூலை 19)அமெரிக்க நோய்த் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் விஷயத்தில்…. மத்திய அரசை நம்பி இருப்பது…. வருத்தம் அளிக்கிறது…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், […]

Categories
உலக செய்திகள்

இவ்ளோ பேர் 2 டோஸ்ஸையும் போட்டாச்சா…? மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி…. சுகாதார துறை வெளியிட்ட முக்கிய தகவல்….!!

அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 15,82,87,566 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவிய கொரோனாவை விரட்டியடிப்பதற்காக அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவில் தற்போது வரை 33,23,45,797 ( 33.2 கோடி ) கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

31.7 கோடி தடுப்பூசி டோஸ்கள்…. வேகமாக பரவும் கொரோனா…. சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு….!!

சுமார் 31.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்க கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அனைத்து நாடுகளும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரை சுமார் 3,17,11,797 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்க பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக […]

Categories

Tech |