Categories
உலக செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்… “பதிவை நீக்கிய ட்விட்டர்”… மீண்டும் வம்புக்கு இழுத்த டிரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டதை  டுவிட்டர் நீங்கிய பின்னும் அவர் தொடர்ந்து 14 டுவிட்டுகளை  பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய்க்கு இதுவரை அங்கீகாரம் பெற்ற சிகிச்சைகள் மற்றும் தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் கிடையாது. மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளின் ஒன்றாக இருக்கின்றது. இந்த மருந்தானது இரண்டாம் உலகப்போரின் போது கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய மருந்தானது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் என்ற நோய்க்கு […]

Categories

Tech |