அமெரிக்க தூதரகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் வடக்கே உள்ள மொராக்கோ நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு அதிபர் ஜோ பைடன் புனித் தல்வாரை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் வாஷிங்டனில் வசித்துவரும் இவர் தற்போது மூத்த ஆலோசகராக அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து […]
Tag: அமெரிக்க தூதரகம்
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் […]
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், தங்கள் மக்களை கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையில் இருக்கும் அமெரிக்க மக்கள் கவனமுடன் இருக்குமாறு அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அதாவது இலங்கையில் கொரோனா அதிகரித்து வருவதால், ஏற்கனவே இலங்கை செல்லும் மக்களுக்கு அமெரிக்க நோய் தடுப்பு மையம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவித்திருந்தது. இது மட்டுமல்லாமல் இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்க்கெட்டுகள், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், […]
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா, அமெரிக்காவின் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளது சீனா – அமெரிக்கா என்ற இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாள்களாக பனிப்போர் நடந்துவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு பிறகு இந்த மோதல் மேலும் வலுப்பெற்று இருக்கிறது. இதன் முக்கிய நகர்வாக அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சீன தூதரகத்தை மூட வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை திரும்ப பெற சீனா வலியுறுத்திய பின்பும், அமெரிக்க அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்காவின் […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விசா வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளம், கா்நாடகம், […]