Categories
உலக செய்திகள்

நெதர்லாந்து நாட்டுக்கான அமெரிக்க தூதராக… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்…. செனட் சபை ஒப்புதல்…!!!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துக்கால்(50) என்ற பெண் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான முறையான ஒப்புதலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை வழங்கி இருக்கிறது. காஷ்மீரி பண்டிட் இனத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவில் இன்றைய உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் பிறந்திருக்கின்றார். தனது இரண்டு வயது முதலே குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். அங்குள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் பட்டமும் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் தனது நியமனம் தொடர்பாக கடந்த […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாத ஆதரவாளரை அமெரிக்க தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!”.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தான் அதிபர், இம்ரான் கான், தீவிரவாத ஆதரவாளராக உள்ள மசூத் கானை அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார். பாகிஸ்தான் அரசு அமெரிக்க நாட்டிற்கான தூதராக மசூத் கானை தேர்தெடுத்திருக்கிறது. அமெரிக்காவுடன், பாகிஸ்தான் தன் உறவை மேம்படுத்த விரும்பும் ஒரு முக்கிய தருணத்தில் மசூத் கான், வாஷிங்டன் நகருக்கு பயணிக்கிறார். இவர் கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து 2012ஆம் வருடம் வரை சீன நாட்டின் தூதராக இருந்துள்ளார். அதன்பின்பு, கடந்த 2012ம் வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் நிரந்தர பிரதிநிதியாகவும்  […]

Categories

Tech |