Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்பின் சர்ச்சையான கருத்து பதிவை நீக்கிய – ட்விட்டர் நிறுவனம்!

அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயகக்கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தேர்தலில் வெற்றி யாருக்கு? -கரடி ஜோசியம் மூலம் கணிப்பு!!

2020 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் வெற்றிபெறுவார் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று கணித்துள்ளது. இரண்டு தர்பூசணி பழங்களில் ஒன்றில் டிரம்பின் உருவத்தையும் மற்றொரு பழத்தில் ஜோபிடன் உருவத்தை வரைந்து கரடியிடம் போடப்பட்டது அதில்  ஜோபைடனின் உருவம் வரைந்த  தர்பூசணியை கரடி எடுத்து சென்று தின்று மகிழ்ந்தது.

Categories

Tech |