Categories
உலக செய்திகள்

“இனி அவ்ளோ தான்!”.. தம்பியுடன் பேசிய ரகசியத்தை வெளியிட்ட தொலைக்காட்சி.. கவலையடைந்த இளவரசர் வில்லியம்..!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தன் சகோதரர் ஹரியிடம் தனியாக பேசியது மீண்டும் அமெரிக்க தொலைக்காட்சியில் வெளியானதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி மேகன் இருவரும், ஓப்ரா வின்பிரேக்கு அளித்த பேட்டி தான் ராஜ குடும்பத்தை பற்றி நாங்கள் பேசிய கடைசி பேச்சாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இளவரசர் ஹரி, தன் சகோதரர் வில்லியம் மற்றும் தந்தை சார்லஸ் ஆகியோருடன் உரையாடியதாக அமெரிக்க தொலைக்காட்சியில் செய்தி வெளியானதால் […]

Categories
உலக செய்திகள்

இப்போ இது ரொம்ப தேவையா…? ஹரி-மேகன் தம்பதிக்கு எழுந்த புதிய பிரச்சனை.. ராஜகுடும்ப நிபுணர்களின் கோரிக்கை..!!

பிரிட்டனின் இளவரச தம்பதியான ஹரி-மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டிக்கு புதிதாக மற்றொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஒபரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பேட்டியளித்து தொடர்பாக பல சர்ச்சைக கிளம்பியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஹரி-மேகன் தம்பதி ராஜ குடும்பத்திலிருந்து விலகியதால் அந்த பேட்டியில் என்னவெல்லாம் கூறினார்களோ? என்ற பதற்றம் அரண்மையில் நிலவியது. இதற்கிடையே இதற்கு பதிலடியாக மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தின் மூத்த […]

Categories

Tech |