அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவும் படி கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக, ரஷிய தன்னலக்குழுக்களின் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய அனுமதி அளித்திடுமாறு அதிபர் ஜோ பைடன் அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக, வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மற்றும் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் நலனுக்காகவும், மேலும் […]
Tag: அமெரிக்க நாடாளுமன்றம்
கர்நாடக சங்கீதத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வயலின் கலைஞர் கன்னியாகுமரியை “மிக சிறந்த இசை தூதர்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தில் பிறந்த வயலின் கலைஞர் ஏ.கன்னியாகுமரி தனது 8 வயதிலேயே தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து இவர் கர்நாடக சங்கீதத்தை கட்டணம் எதுவுமின்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றுள்ளார். மேலும் இவர் சிறந்த இசையமைப்பாளராகவும், இசை ஆசிரியராகவும் திகழ்கிறார். இவருக்கு இந்திய அரசாங்கம் […]
அமெரிக்க நாடாளுமன்றம் சீனாவின் சவால்களை சமாளிக்க தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்த “ஈகிள்” சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனா இந்தோ-பசுபிக் கடல் பிராந்தியத்தில் கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சீனா செயற்கை தீவுகளை அந்த பகுதிகளில் உருவாக்கி, இராணுவ தளத்தை அங்கு அமைத்து வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக […]