ரஷ்யா-உக்ரைன் மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ளது என ஜேமி டைமன் கூறியுள்ளார். அமெரிக்கா நாட்டில் அடுத்து வரும் 6 முதல் 9 மாதங்கள் வரை பொருளாதார மந்தநிலை ஏற்படும். அந்நாட்டின் முதன்மை முதலீட்டு வங்கி நிறுவனமான ஜே.பி.மார்கன் சேஸ்-இன் தலைமை நிர்வாகி ஜேமி டைமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட அவ்வளவு மோசமாக இருக்காது. இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத […]
Tag: அமெரிக்க நாட்டில்
அமெரிக்க நாட்டில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே உலகளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி “எப்எம்எஸ்” என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். இந்த “எப்எம்எஸ்” என்பதற்கு “பாரின் மலேசியா சிங்கப்பூர்” என்று அர்த்தம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் […]
விண்வெளியில் வான் பொருளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ள சாதனை தற்போது அரங்கேறியுள்ளது. சூரிய மண்டலத்திலுள்ள கோள் பூமி. பூமியை சுற்றிக்கொண்டு லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கின்றதா? என விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர். அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க “கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)” ஒன்றை நிறுவியுள்ளது. […]
போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் சிகாகோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. 3 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது. ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன. இதனால் தெருவில் […]
அமெரிக்க ராணுவம் சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களின் செயலாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் 60 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டிலுள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களையும் பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. ஆனால், இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் […]
இதற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரி பீட் அரெடோண்டோ பணி நீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் ராப் ஆரம்பப்பள்ளியில் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காவல்துறையினர் வந்து பதிலடி கொடுப்பதில் ஏற்பட்ட தாமதம் தான், இந்தளவு உயிரிழப்பிற்கான […]
அமெரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் காணொளியில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அதனை லாவகமாக பிடித்துச் சென்ற பாம்பு பிடிக்கும் நபரான மைக் ஹோல்ஸ்டன், அதனை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து பாம்பை பாதுகாப்பாக பெட்டிக்குள் அடைக்க முயற்சி செய்கின்றார். ராஜ நாகத்தின் வாலை […]
கலிபோர்னியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்குத் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் மரிபோசா என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 22 ஆம் தேதி ஜூலை மாதம் பிற்பகல் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. இந்த காட்டு தீ பரவ தொடங்கியதும் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிவேகமாகப் பரவும் தீயைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 6 மணிநேரத்துக்குள் […]
கடலில் நண்டு பிடி பொறியின் கயிற்றில் சிக்கி கொண்டுள்ள டால்ஃபினை பத்திரமாக மீட்டனர். அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள கிளியர் வாட்டர் நகர் அருகில் அமைந்துள்ள கடலில் நண்டு பிடிக்க போடப்பட்டிருந்த பொறியின் கயிற்றில் இளம் டால்பின் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அதனைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கடல் வாழ் உயிரின அருங்காட்சியாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர். அந்த அதிகாரியின் உதவியுடன் டால்பினை மீட்டு கடலில் விடுவித்தனர். […]
அமெரிக்க நாட்டில் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் அரசியல், சமூகம், கலை மற்றும் விளையாட்டு என பல்வேறு துறைகள் வாயிலாக நாட்டின் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் நபர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருது பெறும் நபர்களை வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற […]
திடீரென தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர்களை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். அமெரிக்க நாட்டில் இண்டியானா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள மேடிசன் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பயங்கரமாக தீ பிடித்தது. அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் படிகள் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அந்த வழியாக மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதனால் அவர்கள் மேல் தளத்தின் வழியாக தவிழ்ந்தபடி குழந்தைகளும் அவர்களின் குடும்பத்தினரும் ஜன்னலிருந்து கீழே குதிக்க […]
அமெரிக்காவில் 4 வாகனங்களை திருடி தப்ப முயன்ற இளைஞரை 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்தனர். அமெரிக்க நாட்டில் வடக்கு கரோலினா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று ஜீப் ஒன்று திருட்டுப் போன தகவலை அடுத்து சந்தேகத்தின் பேரில் சார்லட்-மெக்லன்பர்க் என்ற சாலையில் காவல்துறையினர் ஒருவரை துரத்த ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு அதிவேகமாக ஜீப்பில் சென்ற அந்த இளைஞன் சார்லட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கார்கள் போன்ற மூன்று வாகனங்களை திருடி போக்குவரத்து […]
அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 40 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சண்டியாகோ என்ற பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். அப்பொழுது அந்த கண்டெயினரில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருப்பதை கண்டு காவல்துறையினர் […]
வேட்டையாட வீட்டிற்குள் புகுந்த காட்டு நாயிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சண்டையிடும் பூனை. அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது . இந்த மாகாணத்தில் தன்னை வேட்டையாட வந்த காட்டு நாயிடம் இருந்து பூனை ஒன்று சண்டையிட்டு தப்பித்துள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனையடுத்து வேட்டையாட ஆக்ரோசமாக துரத்தி வரும் காட்டு நாயிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சண்டையிடும் பூனை ஒரு கட்டத்தில் அதனிடமிருந்து தப்பிக்க தாழ்வாரத்தின் ஓரத்தில் உள்ளத் […]
வயது வந்தோருக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை வயது வந்தோருக்கு செலுத்த கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் அல்லது விருப்பம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு […]
நாசா செவ்வாய்க் கிரகத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டரை பறக்கவிட்டு சரித்திரம் படைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியுள்ளது. இந்த பெர்சவரன்ஸ் ரேவரானது செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்புவது, மண் துகள்கள் போன்ற மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. மேலும் பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டது. இந்த சிறிய அளவிலான […]
திடீரென பனிப்புயல் விசியதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விசிய பனி புயலால் சாலையில் சென்ற கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள் உள்ளிட்ட 50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது. இதில் சில வாகனங்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]