Categories
உலக செய்திகள்

நமது காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிர் வாழுமாம்: அதிர்ச்சி தகவல்..!

கொரோனா வைரஸ் பரவ காலணிகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியதுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களின் காலனிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடந்து செல்லும் போது, மிக எளிமையாக நோய் தோற்று பரவக்கூடும். அதாவது கொரோனா வைரஸ், ஒருவருடைய காலணிகளில் 3 முதல் 5 நாட்கள் உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]

Categories

Tech |