ஆப்கானிஸ்தானிலிருந்து நாளை பாதுகாப்பு படைகளை முழுமையாக விலக்கி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை சேர்ந்த நோட்டா கூட்டுப்படைகள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்க மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. […]
Tag: அமெரிக்க படை
அமெரிக்க ராணுவ படைகள், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், நாட்டில் தலீபான்கள் மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. அங்கு சுமார் 20 வருடங்களாக அமெரிக்க படைகள் இயங்கி வந்தது. எனினும் இந்த போரை முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் […]
ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க படைகள் சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் ஐ.எஸ்., அல்கொய்தா பயங்கரவாத தடுப்பு, ஈராக் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் ஈரான், சிரியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் பதுங்கி செயல்பட்டு வரும் ஈராக் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் மீது அமெரிக்க படையினர் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் படைத்தளங்களை அமைத்து தொடர் […]