அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த புதன்கிழமை இரவு சாப்பிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 பெண்கள் வந்தனர். அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்தில் தங்கள் காரை எடுக்க வந்ததனர். அப்போது அங்கு வந்த அமெரிக்க பெண் ஒருவர் இவர்களை வழிமறித்து ஆவேசமாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அமெரிக்க பெண்மணி கூறியது, நான் இந்தியர்களை வெறுக்கிறேன். இந்த இந்தியர்கள் அனைவரும் ஒரு சிறந்த வாழ்க்கை விரும்பி அமெரிக்காவிற்கு […]
Tag: அமெரிக்க பெண்
இந்த வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இவ்வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் என்பவர் இலக்கியத் […]
அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் 15 நாட்களுக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டுமென இம்ரான்கான் அரசு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் சிந்தியா ரிச்சி என்ற அமெரிக்க வலைத்தள பெண் பதிவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். சர்ச்சைக்குரிய பதிவுகளால் பிரபலமடைந்த அவர் ட்விட்டரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி பாகிஸ்தான் முன்னாள் […]