இரண்டாம் உலக போரில் காணாமல் போன விமானம் 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போனது. 1945 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குன்மிங்கில் இருந்து 13 பேருடன் புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் வானிலை சரியில்லாத காரணத்தால் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இமய மலையில் மாயமானது. அந்த விமானத்தை […]
Tag: அமெரிக்க போர் விமானம்
அமெரிக்கவின் இந்த செயல் பயங்கரவாத நடவடிக்கை என விமான போக்குவரத்து அமைப்பகம் கூறியுள்ளது. ஈரான் தெஹ்ரானில் இருந்து மஹன் விமானம் நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு சென்றது. அப்போது சிரியா எல்லைப் பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று திடீரென அருகில் கடந்து சென்றது. அதனை அறிந்த விமானி உடனடியாக விமானத்தின் உயரத்தை குறைத்துள்ளார். அதனால் விமானிகள் சிலர் காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பான முறையில் தரை இறங்கியது. போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான் […]
ஈரானில் விமானத்திற்கு அருகில் வந்த அமெரிக்க போர் விமானம் பயணிகளை அச்சுறுத்தியுள்ளது. டெஹ்ரானிலிருந்து பெய்ரூட்டுக்கு பரந்த ஈரான் பயணிகளின் விமானத்திற்கு அருகில் அமெரிக்க போர் விமானம் ஒன்று வேகமாக பறந்து வந்து பயணிகளை அச்சுறுத்தல் உள்ளது. இருந்தாலும் விமானம் பாதுகாப்பாக லெபனான் தலைநகர் பகுதியில் தரை இறங்கியது. அமெரிக்க அதிகாரி அசோசியேட்டட் பிரஸ் இத்தகைய தகவலை உறுதி செய்துள்ளார். அவர் ஈரான் விமானத்திற்கு சிறிது தொலைவில் பாதுகாப்பான தூரத்தில் தான் அமெரிக்க போர் விமானம் பறந்துள்ளது எனக் […]