சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதாவது சினூக் ஹெலிகாப்டர்களில் அடிக்கடி என்ஜின் தீப்பிடித்ததை அடுத்து அமெரிக்க ராணுமானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் மொத்தம் 400சினூக் ஹெலிகாப்டர்களானது பயன்பாட்டில் இருக்கிறது. இந்திய விமானப்படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் ஒட்டு மொத்தமாக அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் நிறுத்துவதற்கான முழு விபரங்களை அமெரிக்கவிடம் இந்திய தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா கொடுக்கும் […]
Tag: அமெரிக்க ராணுவம்
பெண்கள் கடந்த 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாக்குரிமைக்காக போராடினர். அமெரிக்காவில் 19-ஆவது சட்ட திருத்தம் படி 1920-ஆம் ஆண்டு பெண்கள் அனைவரும் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. பெண்கள் சமத்துவ தினம் பெண்ணுரிமை ஆர்வலர்களின் சாதனைகளை கொண்டாடுகிறது. மேலும் பெண்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் தனித்துவமான போராட்டங்களை பெண்கள் சமத்துவ தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. பெண்களுக்கு கல்வியின் மூலமாக அதிகாரம் அளிக்க வேண்டும். அவர்களது வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க பெண்களுக்கு நிதி தேவைப்படுகிறது. ராணுவத்தில் பணிபுரியும் பெண்களை பற்றிய […]
அமெரிக்க நாட்டின் ராணுவம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். அமெரிக்க நாட்டில் Active soldiers 14 லட்சம் பேரும், Reserve soldiers 8,70,000 பேரும் இருக்கின்றனர். இதனையடுத்து 7368 Combat tanks, 42,872 Armored vehicles, 1,271 Rocket projectors போன்றவைகள் உள்ளது. அதன்பிறகு 2,621 Fighters aircraft, 2,993 attacking aircraft, 5,671 helicopters போன்றவைகள் இருக்கிறது. இந்த 5,671 ஹெலிகாப்டர்களில் 1,167 attacking ஹெலிகாப்டர்கள் ஆகும். மேலும் ராணுவ கப்பல்களில் 11 aircraft […]
அமெரிக்காவில் போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிடாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் உள்ள மினியாபொலிசில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் கடந்த வாரம் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தொடர்ந்து 6-வது நாளாக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு வந்து போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இது பல இடங்களில் வன்முறையாக வெடித்தது.இதனால் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொழுத்த பட்டது. பல கடைகள் […]