Categories
உலக செய்திகள்

தலைதூக்கும் கம்யூனிசம் புரட்சி….. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி…. ட்ரம்ப் குற்றச்சாட்டு..!

போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடப்பதாக அதிபர் டிரம்ப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவில் நேற்று 244 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் போராட்டம் என்ற பெயரில் அமெரிக்காவின் வரலாற்றில் அழிக்க முயற்சிப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். சமீப காலங்களாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் கவலை தரும் வகையில் இருப்பதாகவும் போராட்டங்கள் விளைவால் வன்முறை ஏற்படுகிறது. மேலும் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, […]

Categories

Tech |