Categories
உலக செய்திகள்

சில முக்கிய விஷயங்களை பேசணும்…. முதன்முறையாக இந்திய பயணம் மேற்கொள்ளும் தலைவர்…. தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்கா….!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியை சந்தித்து பேசவுள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டோனி பிளிங்கன் என்பவர் வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பை வகிக்கிறார். இந்நிலையில் இவர் வருகின்ற 28 ஆம் தேதி முதல்முறையாக இந்தியாவிற்கு பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்பின் இவர் இந்திய நாட்டின் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேசுவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

ஈரான் அதிபர் தேர்தல் முடிவு …. மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை …. அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

ஈரான் நாட்டில் நடந்து முடிந்த  அதிபர் தேர்தலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது .     ஈரான் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஈரான் நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காத ஒரு முன் தயாரிக்கப்பட்ட செயல்முறை என்றும், […]

Categories
உலக செய்திகள்

இதற்கு சீனாவை பொறுப்பேற்க வைப்போம்… தொலைபேசி பேச்சுவார்த்தையில்… அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சில நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் சீனாவின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குனரான யங் ஜெயிச்சி என்பவருடன் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் என்பவர் கூறியுள்ளதாவது, இரண்டு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கா மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் வழிகளை தொடர்ந்து பாதுகாக்கும் என்று அந்தோணி பிளின்கன் கூறியுள்ளார். மேலும் […]

Categories

Tech |