பொதுவாக ட்ரோன்கள் பல இடங்களில் அவசர மருந்துகளை வழங்குவதையும் வயல்களில் உரங்களை தெளிப்பதையும் பலரும் பார்த்திருப்போம். தற்போது பார்சல்களை வழங்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் நிறுவனம் சமீபத்தில் கலிபோர்னியாவின் லாக்போர்ட் மற்றும் டெக்ஸாஸின் கல்லூரி நிலையம் ஆகியவற்றில் ட்ரோன் டெலிவரி சேவைகளை அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வாடிக்கையாளரின் வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்யும் நோக்கத்தில் அமேசான் இந்த சேவையை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ட்ரோன் மூலம் அதிகமான மக்கள் விரைவில் […]
Tag: அமேசான்
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]
அமேசான் பெரும் பணிநீக்கத்திற்கு தயாராகி வருகிறது. 10,000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 20,000ஆக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. பணிநீக்கம் அனைத்து தரவரிசை ஊழியர்கள் மீதும் இருக்கும் என்று ‘கம்ப்யூட்டர் வேர்ல்ட்’ இணையதளம் தெரிவித்துள்ளது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை […]
அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளது. அமேசான் ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. ஊழியர் சங்கத்தின் புகாரின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தன் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசானிலிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயிலில், வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணிநீக்க செயல்முறையை […]
கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது. இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான […]
மத்திய அரசு, ஆன்லைன் வணிக இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத போலி மதிப்பீடுகளை கட்டுப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் மதிப்பீடுகளைச் சரிபார்க்க புதிய வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 26ம் தேதி அமலாகும் என நுகர்வோர் விவகாரங்கள் துறை தெரிவித்துள்ளது. போலி மதிப்பீடுகளை நம்ப்பி பொருட்களை வாங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் தடுக்க இந்த வழிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட், தொழில் நுட்ப வேலையிலுள்ள 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு உள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு […]
தீபாவளி நெருங்குவதை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான், நைகா, மிந்த்ரா மற்றும் அஜியோ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்தாலும் மேக்-அப் பொருட்கள் வாங்க நைகாவையே பலரும் நாடுகிறார்கள். அதுபோல துணிமணிகள் வாங்க மிந்த்ரா சிறந்த தளமாக இருக்கிறது. எலக்ட்ரானிக் பொருட்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
அமேசான், flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் பண்டிகைக்காலம் நெருங்கி வரும் நிலையில் அமேசான் நிறுவனம் பல்வேறு சலுகைகளை தந்து வருகிறது. இந்த நிலையில் IPhone 64 ஜிபி செல்போனை 27% டிஸ்கவுண்ட் செய்து ரூ. 65,900லிருந்து ரூ. 47,999க்கு விற்பனை செய்கிறது. தொடர்ந்து, சாம்சங் கேலக்ஸி […]
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் ஸ்மார்ட் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி WF-1000XM4 இயர் பட்ஸ் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய விலை ரூ. 24,990. ஆனால் தற்போது தள்ளுபடி விலையில் 16,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு Echo Dot (3rd Gen, black) + wibro 9w LED smart colour blub combo-வின் ஒரிஜினல் விலை ரூ. […]
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற […]
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ந்து கொண்டே செல்கிறது. முன்னணி மின்னணு வர்த்தகன் நிறுவனமாக அமேசான் உள்ளது. அமேசான் தனது விரைவு சேவை மூலம் 4 மணி நேரத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்கிறது. அமேசான் பிரைம் சேவை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த விரைவு டெலிவரி தேவை கிடைக்கிறது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு அமேசான் தனது விரைவு டெலிவரி சேவையை விரிவு படுத்தியது. இந்நிலையில் சூரத், […]
பிளிப்கார்ட் பிக்பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் போன்ற 2 முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் விற்பனையும் ஒரேநேரத்தில் துவங்கி நடந்து வருகிறது. 2 விற்பனைகளிலும் குறைந்த விலைகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகளில் ஐபோன் 14-க்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம். ஆப்பிளின் சமீபத்திய ஸ்மார்ட் போன் சீரிஸின் இந்த மாடலை அமேசான்சேல் (அல்லது) பிளிப்கார்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியில் […]
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முக்கியமாக 2 தளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே இந்திய இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான்களாக கருதப்படுகிறது. இவை 2ம் இப்போது பெரும் தள்ளுபடி சலுகை விற்பனைகளை வழங்குகிறது. அதன்படி அமேசானில் இந்த விற்பனை கிரேட் இந்தியன் பெஸ்டிவல் எனும் பெயரில் தரப்படுகிறது. அதே சமயத்தில் பிளிப் கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எனும் சலுகை விற்பனையானது நடந்துவருகிறது. இவற்றில் பெரும்பாலன பொருட்களுக்கு தள்ளுபடிகள் அள்ளி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட், […]
ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தில் great Indian festival sale-2022 செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த great Indian festival sale-ஐ முன்னிட்டு பல்வேறு பொருட்களுக்கு சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் 13 ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் சிறந்த ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. அதாவது ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஐபோன் 13 விலை குறைந்துள்ளது. இந்த ஐபோன் 13 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை 79,900 ரூபாயாக இருந்தது. […]
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை இந்தியாவில் தொடங்க இருக்கிறது ஆனால் அதற்கு முன்னதாக தள்ளுபடிகள் மழை தொடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அனைத்து பொருட்களிலும் நல்ல டீல்கள் கிடைக்கின்றது. அதாவது அமேசானில் ஷாப்பிங் செய்து வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை மிச்சப் படுத்திக் கொள்ளலாம். நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் தொடங்குவதற்கு முன்னதாக டெக்னோ ஸ்மார்ட் ஃபோன்களின் நல்ல சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் நல்லதாகும். […]
டாடா குழுமத்தின் முன்னால் தலைவர் அண்மையில் கார் விபத்தில் இறந்தார். இதைபற்றி ஆராய்ந்த இந்திய அரசாங்கம் இதுபோன்ற விபத்துக்கள் மேலும் நடைபெறாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி அமேசானில் விற்கப்படும் சிறியரக உலோக கிளிப்புகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை செயலிழக்க வைக்ககூடிய பல்வேறு பொருட்களை விற்பதற்கு அமேசானுக்கு தடைவிதித்து அறிவிப்பு ஒன்றை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. காரில் ஒருவர் சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது அதை வலியுறுத்துவதற்காக அலாரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். […]
இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இத்தளங்கள் மூலம் விற்பனையாளர்கள் பல நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் இ-காமர்ஸ் துறையை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிதாக ஓஎன்டிசி என்ற கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் வழியே யார் வேண்டுமானாலும் தங்கள் […]
பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு நிறுவனமும் ஆஃபரை அறிவித்து வருகிறது. அதன்படி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 பண்டிகை கால சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த தேதியில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்குகிறது என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை. இதற்காக அமேசான் இணையதளத்தில் தனி பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வர இருக்க சில சலுகைகள் போன்றவற்றைப் பற்றிய தகவல்கள் உள்ளது. […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனத்தில் அமேசான் கிரேட் பிரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2022 சிறப்பு விற்பனை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவுக்கு வருகின்றது. இதில் மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,பேஷன் பொருட்கள் மற்றும் காலணிகள் என ஏராளமான பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல்வேறு ரகங்களில் அனலாக் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் களும் விற்பனைக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக […]
அமேசான் மழைக்காடு பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில், பெரு, ஈக்வடார் போன்ற 9 நாடுகளில் பரந்து விரிந்து இருக்கிறது. இதன் பரப்பு மொத்த ஐரோப்பிய யூனியனை விட பெரியது. உலகில் எந்த இடத்தையும் விட அமேசானில் அதிக தாவரங்களும் விலங்குகளும் காணப்படும். ஆனால் கடந்த சில வருடங்களாக அமேசான் மழைக்காடுகள் அழிந்து வருகிறது. அதனைதொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 3, 988 சதுர கிலோமீட்டர் அமேசான் […]
உயிரிழந்தவர்களின் குரலை தத்ரூபமாக மிமிக் செய்யும் வகையில் அலெக்சாவை வடிவமைக்கும் பணியில் அமேசான் நிறுவனம் களமிறங்கியுள்ளது.அலெக்சா என்பது ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இது இயங்கி வருகிறது. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகின்றது. தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது, விரும்பிய பாடலை ப்ளே செய்வது, சில சமயங்களில் கதைசொல்லி ஆகவும் இது உலக மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இப்போது அதன் பயனர்கள் உலகில் அவர்கள் மிகவும் மிஸ் […]
டிஜிட்டல் உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வருகையால் எதுவும் சாத்தியம் என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த ஆண்டு தென் கொரியாவில் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இழந்த தனது மனைவியை ஒருவர் சந்தித்தார். இந்த செய்தியானது உலகம் முழுவதும் வைரலானது. இந்நிலையில் தற்போது பயனர்கள் மிகவும் மிஸ் செய்யும் உயிரிழந்த தங்களது நண்பர்கள், குடும்பத்தினரின் குரலை அலெக்சா மூலம் கேட்கலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் குரலை தத்ரூபமாக மிமிக்ரி செய்யும் வகையில் அலெக்ஸாவை […]
இந்தியாவில் அமேசான் பழைய எல்சிடி அல்லது எல்இடி டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற புதிய “ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை” அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டன்கள் உள்ளது. இது ஃபயர் டிவி ஸ்டிக் டிவைஸ் பிரிவில் உள்ள இரண்டாவது லைட் வெர்ஷன் கேட்ஜெட் ஆகும். இதன் முதல் பதிப்பு செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து […]
அமேசான் மற்றும் ஃபிளிப்கார்டு போன்ற ஆன்லைன் தளங்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி அவர்களை அறிவித்து வருகிறது. அவ்வகையில் அமேசான் நிறுவனம் மான்சூன் கார்னிவல் சேல் என்ற பெயரில் அதிரடி ஆபர் களை அள்ளி வீசி வருகிறது. ஜூன் 7-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆஃபர் விற்பனை வருகின்ற 12ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதில் வாட்டர் ப்ரூப், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ், டிவி,வீடு மற்றும் சமையலறைக்கு தேவையான ஆயிரக்கணக்கான பொருட்கள் பெரும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான […]
அமேசான் 2022ஆம் ஆண்டு காண சம்மர் சேல்லை தொடங்கியுள்ளது. இதில் என்ன பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்துகொள்வோம். 2022 ஆம் ஆண்டுக்கான கோடைகால விற்பனையை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் அமேசான் தளத்தில் அதற்கான போஸ்டர்கள் உள்ளன. இந்த முறை லேப்டாப், ஸ்மார்ட் போன்கள், வீட்டுக்கு தேவையான பொருள்கள், ஏசி மற்றும் பிரிட்ஜ் போன்ற பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க உள்ளது. மேலும் ஐசிஐசிஐ பேங்க், ஆர்பிஎல் […]
வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வேலை பார்த்து ஒருவர் 2.3 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. தினமும் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஓட்டத்தையும் காசாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மனிதன் ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை உழைப்பிற்காக செலவிடுகிறான். தினமும் 8 மணி நேரம் வேலை பார்த்து உழைத்து மாதம் ஒருமுறை சம்பளம் வாங்குகிறான். ஆனால் ஒருவர் வாரத்தில் […]
அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளுக்கு பிறகு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது அமேசான் நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாகவும் செயல்பட்டு வருகின்றது. தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்த அமேசான் நிறுவனம் தற்போது எதிர்பாராத வகையில் திடீரென்று இழப்பை சந்தித்துள்ளது. இதையடுத்து அமேசான் பங்கு விலை சரிந்துள்ளது. 2015ஆம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனம் தொடர்ந்து […]
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கிவருகிறது. ஒடிடி தளங்களைப் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனாளர்களுக்கு குறிப்பிட திரைப்படத்தை குறுகிய கால கட்டத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே […]
இந்தியாவில் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் (Smartphone Upgrade Days) விற்பனையை அமேசான் அறிவித்துள்ளது. லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்கள் மற்றும் அக்சஸரிஸ்களுக்கு இந்த சிறப்பு விற்பனையின் போது பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. Xiaomi, OnePlus, iQoo, Samsung, Realme, Oppo, Tecno உள்ளிட்ட பிராண்டுகளின் தயாரிப்புகளில் 40 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெற முடியும். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இந்த விற்பனை லைவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அமேசான் நிறுவனம் குடோனில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து திடீரென்று பணிநீக்கம், போதிய சம்பளம் வழங்காதது ஆகிய புகார்களை அமேசானுக்கு எதிராக கூறிவந்த ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்தனர். இதைத் தடுக்க அந்த நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் அமேசான் ஊழியர்கள் வெற்றி பெற்றனர். உலகின் முன்னணி நிறுவனமாகவும், அமெரிக்காவின் 2ஆம் பெரிய நிறுவனமுமான அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு இருப்பது தொழிலாளர் […]
அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் மற்றும் டெலிவரி போன்ற பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி நிறுவனமான சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மற்றும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப் செய்யும் டெக்னாலஜியை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வழங்குகின்றது. […]
தமிழகத்தில் அமேசான் நிறுவனத்துக்கான மிகப் பெரிய அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். சென்னை பெருங்குடி உலகவர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தின் 4வது அலுவலகமான இதில் 6000 பேர் பணிபுரியும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4வது அலுவலகம் 8.3 லட்சம் சதுர பரப்பில் மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவன அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று […]
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஹோலி பண்டிகைக்காண சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹோலி ஷாப்பிங் ஸ்டோர் என்னும் பிரத்தியேக பக்கத்தை அமேசான் நிறுவியுள்ளது. இந்த தளத்தில் ஹோலிக்கு தேவையான கலர் பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கின்றன. அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரசாயன கலப்பில்லாத கலர் பொடிகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் சலுகை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமேசானின் இந்த ஹோலி தின சலுகை விற்பனையில் […]
உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிற்கு சில்லறை தயாரிப்புகள் மற்றும் பிரைம் வீடியோ வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 15 ஆவது நாளாக போரை தொடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷ்யாவிற்கு உக்ரைன் மீதான போரை முன்னிட்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இருக்க அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரேன் மீதான போரை […]
90 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 90,00 புதிய தாவர வகை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்கள். 90 நாடுகளிலுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை உட்பட பலவகைகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலகளவில் 90,000 புதிய தாவர வகை இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 9,000 ரத்திற்கும் அதிகமான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு உலகளவில் தாவர இனங்களை […]
மதுரையில் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவியை அமேசானில் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சாக்லேட் டெலிவரி ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பசுமலை பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெய்சிங் ராசையா வசித்து வருகிறார். இவருடைய மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தந்தைக்காக வீட்டிலிருந்தபடியே ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை பரிசோதிக்கும் கருவியை அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் 930 ரூபாய்க்கு ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் நேற்று முந்தைய தினம் டெலிவரி […]
குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஷாப்பிங் பிரியர்கள், சிறு தொழில்கள் பயன்பெறும் வகையில் விற்பனை திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 17ஆம் தேதி முதல் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2022 தொடங்குகிறது. இதில் ஃபேஷன், அழகுப் பொருட்கள், உப பொருட்கள், ஸ்மார்ட் அணிகலன்கள், அலுவலக பொருட்கள், கல்வி தொடர்பான பொருட்கள், வீட்டு மற்றும் சமையலறை பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மரச்சாமான்கள், மளிகை, பொம்மை, குழந்தைகளுக்கான பொருட்கள் என கடல் போல […]
சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடர் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகிறது. அந்த தொடரில் தமிழர்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து பாரதிராஜா தனது பேட்டியில் “ஃபேமிலி மேன் 2 தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும். தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடு உருவாக்கப்பட்ட தொடரின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்” எனக் கூறி இருந்தார். இந்நிலையில் பாரதிராஜா அதே அமேசான் நிறுவன பெருமைகளை பேசி விளம்பரத்தில் […]
அமேசானால் மற்ற நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இத்தாலியில் தனது மூன்றாம் தர விற்பனையாளர்களுக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. இதனால் அமேசானுக்கு எதிரான போட்டி நிறுவனங்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அமேசான் நிறுவனத்தின் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பொருட்கள் மட்டும் அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது. இது போன்று அதிகமுறை காண்பிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் அமேசானின் போட்டி நிறுவனங்களை வீழ்த்தக் கூடிய திறன் […]
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா கிராமத்தில் மிதுன் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அமேசான் நிறுவனம் நவம்பர் 1ஆம் தேதி அன்று பாபுக்கு டெலிவரி செய்யதது. அந்த பார்சலை பிரித்து பார்த்த மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் வந்துள்ளது. இந்திய அரசால் வினியோகம் செய்யப்படும் பாஸ்போர்ட் அமேசானில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படிஅமேசான் நிறுவனம் ஒவ்வொரு பண்டிகை காலத்தின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும். அவ்வாறு அமேசான் ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்திய மாடல்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஐசிஐசிஐ, கோட்டக் வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதில் […]
அமேசான் பண்டிகைக்கால விற்பனையின் ஒரு பகுதியாக பல ஸ்மார்ட் போன்கள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்கள் பல மாடல்கள் மீது பல வகையான சலுகைகள் கிடைக்கிறது. மேலும் அமேசான் சலுகைகள் அதிக லாபகரமானதாக சில வங்கி தள்ளுபடியில் கிடைக்கிறது. அதனால் தீபாவளி பண்டிகை காலம் புது ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு ஒரு சிறந்த காலமாகிறது. ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் 10,999 என்கின்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை […]
அமேசான் ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதும் பண்டிகை சீசனை முன்னிட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கும்காலத்தில் ஸ்மார்ட்போன் போன்ற பொருட்களை குறைந்த விலைக்கு வாடிக்கையாளர் வாங்கலாம். மேலும் கேஷ்பேக் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்படும். இந்த சலுகைகளை பலர் எதிர்பார்த்து ஸ்மார்ட்போன்களை வாங்குவார்கள். இதன் மூலமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு விற்பனையில் அதிக லாபம் கிடைப்பது வழக்கம். இதன் மூலமாக சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த […]
நாடு முழுவதும் 75000 விற்பனையாளர்கள் பங்கேற்கும் மாபெரும் சிறப்பு தள்ளுபடி விற்பனை அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி மாதம் முழுவதும் நடைபெறும் என்று அமேசான் அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக ப்ளிப்கார்ட், தி பிக் பில்லியன் டேஸ் விற்பனையை அக்டோபர் 7 முதல் 12ம் தேதி வரை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் செல்போன் மற்றும் டிவி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் மக்கள் பொருட்களை […]
அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அமேசானில் மொபைல் சேமிப்பு தின விற்பனை தற்போது தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போன்கள் மற்றும் அக்சஸ்சரிகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும் 12 மாதங்கள்வரை கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் பரிமாற்ற தள்ளுபடிகளை வழங்குகிறது. இண்டஸ் இந்த் வங்கி, சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த […]
அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அமேசானில் மொபைல் சேமிப்பு தின விற்பனை தற்போது தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போன்கள் மற்றும் அக்சஸ்சரிகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும் 12 மாதங்கள்வரை கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் பரிமாற்ற தள்ளுபடிகளை வழங்குகிறது. இண்டஸ் இந்த் வங்கி, சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த […]
ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்காக அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்றுடன் முடிவடைகிறது. இதில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஷாப்பிங்கில் நீங்கள் ஸ்டேட் பாங்க் […]