Categories
தேசிய செய்திகள்

மறுமணம் செய்த அமேசான் சிஇஓ முன்னாள் மனைவி…. அவர் என்ன சொன்னாரு தெரியுமா?….!!!

அமேசான் தலைமை செயல் அதிகாரியின் முன்னாள் மனைவி பள்ளி ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃ ப் பெசோஸ் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி  ஸ்காட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகுதான் இருவரும் சேர்ந்து அமேசான் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர். மெக்கன்ஸி முதல் ஊழியர் குழுவில் தலைவராக பணியாற்றி வந்தார்.அதன் பின் திருமணமாகி 26 ஆண்டுகள் கடந்த நிலையில் திடீரென இருவருக்கிடையில் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியல்…. முகேஷ் அம்பானி பின்னடைவு…. முதலிடம் யார் தெரியுமா…??

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை வேறு ஒருவர் பெற்றுள்ளார்.  உலக பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை bloomberg வெளியிட்டுள்ளது. அதில் வழக்கமாக ரிலையன்ஸின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இடம் பெற்று விடுவார். ஆனால் தற்போது வெளியான இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 5.6 3 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் […]

Categories

Tech |