Categories
சினிமா

இவ்வளவு கோடியா?…. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வாங்கிய அமேசான் நிறுவனம்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை […]

Categories
பல்சுவை

என்ன? துப்பாக்கியால் சுடுவதும்…. இந்த எறும்பு கடிப்பதும் ஒன்றா….? எதற்காக இப்படி சொல்கிறார்கள் தெரியுமா…?

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் சட்டாரி வாவி என்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தன்னை ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிப்பதற்காக ஒரு போட்டியை நடத்துவார்கள். அது என்ன போட்டி என்றால் புல்லட் எறும்பு கடிப்பதால் ஏற்படும் வலியை யார் தாங்குகிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் என்பார்கள். இந்நிலையில் புல்லட் எறும்பு என்பது மிகவும் மோசமான ஒரு உயிரினமாகும். ஏனெனில் ஒரு துப்பாக்கியால் சுடும் போது எவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காடுகள் அழிகிறதா..? பாதுகாக்கப்படுகிறதா…? நிலைமையை விளக்கிய பிரேசில்…!!

உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்படுவது தீவிர கண்காணிப்பின் பலனாக கடந்தாண்டைவிட தற்போது 12 சதவீதம் குறைந்துள்ளதாக பிரேசில் தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டிலுள்ள உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து பிரேசில் அரசாங்கம் அமேசன் காடுகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பலனாக தற்போது காடுகள் அழியும் சதவீதம் கடந்த ஆண்டைவிட 12% குறைந்துள்ளது. இதற்கிடையே உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரேசில் அரசாங்கம் அமேசான் […]

Categories
உலக செய்திகள்

அந்த ஆய்வை நம்பாதீங்க..! அமேசான் காடுகள் அழிவதற்கு இதுதான் காரணம்… பிரேசில் அதிபரின் பரபரப்பு தகவல்..!!

பிரேசில் அதிபர் போல்சனாரோ அமேசான் காடுகள் அழிப்பிற்கு மரப்பொருட்களுக்கான தேவை அதிகரிப்பே காரணம் என்று கூறியுள்ளார். பிரேசில் விண்வெளி ஆய்வு மையம் அமேசானில் சுமார் 13,235 சதுர கி.மீ காடுகள் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரையிலான ஓராண்டு கால கட்டத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அமேசான் காடுகள் அழிவிற்கு சர்வதேச அளவில் மரம் மற்றும் மரப்பொருள்களின் தேவை அதிகரிப்பே காரணம் என்று பிரேசில் நாட்டின் அதிபர் போல்சனாரோ கூறியுள்ளார். அதேசமயம் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் உருமாற்றமா..? பறவைகள் குறித்த ஆய்வு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது அமேசானில் உள்ள பறவைகளின் அளவு குறித்து 1980-களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் இறக்கைகள் நீண்டும், பறவைகள் சிறியதாகவும் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனென்றால் வெப்பத்தை சிதற அடிப்பதில் சிறிய உடல்கள் மிகவும் திறமையானவை […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? அழிந்து வரும் அமேசான் காடுகள்… வெளியான பரபரப்பு தகவல்..!!

கடந்த அக்டோபர் மாதத்தில் பிரேசிலின் அமேசான் காடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காடு அழிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரேசிலின் National Institute for Space Research அமேசான் காடுகள் சுமார் 877 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அக்டோபர் மாதத்தில் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 5 சதவீதம் அதிகமாக காடுகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த வருடம் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் அமேசான் காடுகள்… பாதுகாப்பை வலியுறுத்தி தீட்டப்பட்ட ஓவியம்… அசத்திய ஓவியக் கலைஞர்..!!

பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி பிரம்மாண்டமான ஓவியம் ஒன்று படைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிந்து வரும் சூழ்நிலையில் அக்காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பல்களை கொண்டு அற்புதமான ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியமானது பற்றி எரிந்து கொண்டிருக்கும் காட்டில் தீயணைப்பு வீரர் ஒருவர் இறந்த விலங்குகள் மத்தியில் நிற்பதைப் போன்று ஸ்ட்ரீட் ஆர்ட் முறையில் சாவோ பாலோவின் மிகப் பெரிய கட்டிடத்தில் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை […]

Categories

Tech |