Categories
உலக செய்திகள்

“அமேசான் காட்டுத்தீ”… கொரோனாவை அதிகப்படுத்தும் … வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

காற்று மாசு அதிகரித்து கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் பிரேசிலும் மூன்றாம் இடத்தில் இந்தியாவும் பாதிப்பு எண்ணிக்கையில் இருந்து வருகின்றன. தற்பொழுது பிரேசில் நாட்டிற்கு அடுத்த அடியாக அமேசான் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் சென்ற வருடத்தை போல அதே […]

Categories

Tech |