Categories
பல்சுவை

அமேசான் பயனர்களுக்கு இலவசம் இலவசம்…. இன்றே கடைசி நாள்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Facebook, Microsoft நிறுவனங்களைத் தொடர்ந்து Amazon அதிரடி நடவடிக்கை….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. இனி வீட்டிற்கே பொருட்கள் பறந்து வரும்.‌…. அமேசான் நிறுவனத்தின் AIR DELIVERY டிரோன் அறிமுகம்….!!!!!!

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம்‌. அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி லாபமா….? கலெக்ஷனில் தூள் பறக்கும் சிம்புவின் “பத்து தல”…..!!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த சில வருடங்களாக பிரச்சனைகளின் காரணமாக திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சிம்பு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டு மாநாடு திரைப்படத்தில் மாபெரும் கம்பேக் கொடுத்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை செய்து வெற்றி கரமாக ஓடிய நிலையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் […]

Categories
பல்சுவை

அமேசான் பயனர்களுக்கு இலவசம்…. இதை செய்தால் மட்டும் போதும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022… இந்த வங்கியில் கணக்கு இருக்கா…? அப்போ ஆஃபர்களை அள்ளலாம்…!!!!

பண்டிகை காலம் ஆரம்பம் ஆகிவிட்டாலே பல நிறுவனங்களும் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதேபோல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் மக்களை கவரும் விதமாக பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பண்டிகை காலம் வருவதே முன்னிட்டு தற்போது இந்தியாவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 ஆரம்பமாகி இருக்கிறது. பிரைம் சந்தாதாரர்களுக்கான அமேசான் நவராத்திரி விற்பனை நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எத்தகைய தள்ளுபடிகள் கிடைக்கப் போகிறது […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணையதளத்தில் செல்போன் முதல் வீட்டுஉபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமேசான் தளத்தில் இருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அப்போது தான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது எனவும் அதில் இந்தியத் தரச்சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதன்பின் அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான்நிறுவனம் கடைபிடிக்கவில்லை எனக்கூறி […]

Categories
உலக செய்திகள்

நாங்க கட்டாயப்படுத்தவில்லை…. வீட்டிலிருந்தே தொடர்ந்து வேலை செய்யலாம்….. அமேசான் நிறுவனம் அறிவிப்பு….!!!!

கொரோனாவில் இருந்து உலகம் மீண்டுவரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு திரும்பவும் அழைக்கின்றன. சில நிறுவனங்கள் பணியாளர்களின் தேவைக்கு மட்டுமே அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்த நிலையிள் அமேசான் சில ஊழியர்களை வீட்டில் இருந்து சிறிது நேரம் வேலை செய்ய அனுமதிக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அமேசன் நிறுவனம் திரும்பும்படி கட்டாயப்படுத்தாது. எல்லோரும் மீண்டும் அலுவலகத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்…!  இனி டெலிவரி லேட் ஆகாது…. ஒரே நாள்ல உங்க பொருள் உங்ககிட்ட…. அமேசானின் புதிய பிளான்…!!!!

தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக பயணம் செய்து டெலிவரி கொடுப்பதற்காக ரயில்வே உடன் அமேசான் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்திய ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெலிவரி சேவைகளை இந்தியாவில் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான 110 வழித்தடங்களில் வேகமாக பொருட்களை டெலிவரி செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் ஓரிரு நாட்களில் டெலிவரி செய்ய முடியும் […]

Categories
அரசியல்

“மொபைல் சேவிங்ஸ் டே”….. அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்…. அமேசான் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் “மொபைல் சேவிங்ஸ் டே” என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒன் பிளஸ், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ஐசிஐசிஐ, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் சிட்டி பேங்க் கார்டுகள் கொண்டு ஸ்மார்ட்போன்கள் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனை வருகின்ற 9ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது. இத்துடன் x5 சலுகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுடன் நிற்போம்… உதவ முன்வந்த அமேசான் நிறுவனம்…!!!

உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக அமேசான் இருக்கும் எனவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருவதால், உயிரைக் காப்பதற்காக அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு உதவி அளித்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு மட்டும்…. அமேசான் வழங்கும் சூப்பர் வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

அமேசான் நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி ஒன்றை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா  பரவலின் தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து பெரும்பாலான குடும்பங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்நிலையில் பெண்கள் வீடுகளிலிருந்து இணையதளம் மூலமாக சம்பாதிக்க ஆரம்பித்து உள்ளனர். அந்த வகையில் அமேசான் நிறுவனமானது, ஐடி துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் பெண் ஊழியர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச ஆன்லைன் பயிற்சி sheDares என்ற பெயரில் பெண் ஊழியர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

பொருட்களை விற்பனை செய்ய…. அமேசானுடன் ஒப்பந்தம்…. மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!!

மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து கர்நாடக அரசு அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கர்நாடகாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டு துறை மற்றும் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் கர்நாடக மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது. இதுபற்றி பசவராஜ் பொம்மை பேசியது; தற்போதைய சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

வேலையை விட்டால் ரூபாய் 3 லட்சம் போனஸ்…. இது எப்படி இருக்கு….!!!!

அமேசான் நிறுவனம் வேலையில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு “pay to quit” என்ற போனஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. அமேசான் கிடங்குகளில் முழு நேர ஊழியர்களாக வேலையில் இருப்பவர்கள் பணியில் இருந்து வெளியேறினால் 2000 முதல் 5000 டாலர் வரை வழங்கப்படும். ஆனால் மீண்டும் அமேசான் நிறுவனத்தில் வேலைக்கு சேர முடியாது என்று நிபந்தனை விதித்துள்ளது. முதல் ஆண்டில் 2000 டாலர் போனஸுடன் தொடங்குகிறது.

Categories
உலக செய்திகள்

“பிட்புல் நாயிடம் மாட்டிய இளம்பெண்!”…. தெய்வம் போல் வந்து காப்பாற்றிய டெலிவரி பெண்….!!

உலகிலேயே அதிக ஆபத்துடைய பிட்புல் நாயிடம் மாட்டிய ஒரு பெண் மற்றும் அவரின் வளர்ப்பு நாயை, மற்றொரு பெண் காப்பாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்னும் நகரத்தில் லாரன்ரே என்ற இளம்பெண் தன்  குடியிருப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வாசலில் வந்து நின்ற பிட்புல் நாயை  பாசத்துடன் அணுகியுள்ளார். அப்போது அவரின், வளர்ப்பு நாய் ஓடி வந்து அவரின் அருகில் நின்றது. அந்த நாய்க்குட்டி மீது, பிட்புல் நாய் வேகமாக பாய்ந்து நடிக்க முயற்சித்தது. தன் நாயை […]

Categories
பல்சுவை

Amazon prime யூஸ் பண்றீங்களா?…. அப்போ உடனே இத செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

அமேசான் நிறுவனம் பிரைம் சந்தாவை டிசம்பர் இரண்டாவது வாரம் முதல் 50 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஓராண்டுக்கான பிரைம் சந்தா 500 ரூபாய் உயர்ந்து 1,499 ரூபாயாக இருக்கும். ஓராண்டுக்கான 999 ரூபாய் சந்தா டிசம்பர் 13ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் முன்கூட்டியே ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள். டிசம்பர் 13-ம் தேதிக்கு பிறகு 3 மாத திட்டம் 459 ரூபாய்க்கும், ஒரு மாத திட்டம் 179 ரூபாய்க்கும் கிடைக்கும். இந்த அறிவிப்பை அமேசான் […]

Categories
பல்சுவை

ஆஃபர்ரோ ஆஃபர்: 20% தள்ளுபடி விற்பனை…. வாவ் அறிவிப்பு….!!!

அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் Deal of the day என்ற பெயரில் சில புதிய சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் 20 சதவீதம் தள்ளுபடியில் பல்வேறு பொருள்கள் கிடைக்கின்றன. அதன்படி 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் கூடிய Vivo Y21 ஐ அமேசானில் இருந்து ரூ.17,990 க்கு பதிலாக ரூ.13,990 க்கு வாங்கலாம். Oppo F19 pro+ 5G ஐ ரூ.29,990 க்கு பதில் ரூ.25,990- க்கு வாங்கலாம். மேலும் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. ஊதியத்தை உயர்த்திய பிரபல நிறுவனம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

உலக அளவில் முன்னணி வகிக்கும் இ காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் இனி வருகின்ற நாட்களில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.1,300 வரை தொடக்க ஊதியத்தை அதிகரித்துள்ளது. மேலும் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் முடிவு செய்துள்ளது. அமேசான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. வாவ் சூப்பர் அறிவிப்பு…!!!

கொரோனா நெருக்கடியான காலகட்டத்தில் பலரும் தங்களுடைய வேலையை இழந்து விட்டனர். மேலும் பலர் வேலை தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 35 நகரங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் 2025ஆம் வருடத்திற்குள் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், 10 லட்சம் நேரடி மற்றும் நேரடி அல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃப்பரோ.. ஆஃப்பருங்க…. உடனே போயி அள்ளிக்கோங்க…..!!!!

அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி அமேசானில் மொபைல் சேமிப்பு தின விற்பனை தற்போது தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போன்கள் மற்றும் அக்சஸ்சரிகளுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும் 12 மாதங்கள்வரை கட்டணமில்லா இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேஞ்ச் பரிமாற்ற தள்ளுபடிகளை வழங்குகிறது. இண்டஸ் இந்த் வங்கி, சிட்டி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

2022 ஆம் ஆண்டு ஜனவரி வரை…. ஊழியர்கள் யாரும் ஆபீஸ் வரவேண்டாம்…. திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் தனது ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவலகத்திற்கு வர தேவை இல்லை என்று கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் அலுவலகங்களை திறப்பதற்கு அமேசான் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா மூன்றாம் அலை பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை அலுவல கங்களை மூடி வைக்கும் அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், […]

Categories
உலக செய்திகள்

இதுவரை அமேசானிலிருந்து ஒரு பொருள் கூட வாங்கல…. விண்வெளிக்கு பயணம் செய்த தலைவர்…. பேட்டியின் மூலம் வெளிவந்த தகவல்….!!

அமேசான் நிறுவன தலைவருடன் ராக்கெட்டில் 7 நிமிடம் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட ஆலிவர் டேமன் என்பவர் இதுவரை அமேசான் நிறுவனத்திலிருந்து எந்த ஒரு பொருளையும் வாங்கியதில்லை என்று கூறியுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும், அமேசான் நிறுவனத்தின் தலைவராகவும் ஜெப் பெசோஸ் என்பவர் திகழ்கிறார். இவர் கடந்த 20ஆம் தேதி நியூஸ் ஷெப்பர்ட் என்னும் ராக்கெட்டில் 7 நிமிடம் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளார். இந்த ராக்கெட்டை அவருடைய புளு ஆர்ஜின் என்னும் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமேசான் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா?…. நாளை முதல் 2 நாட்களுக்கு அதிரடி விலை குறைப்பு…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் அதிரடி விலை குறைப்பு…. வாவ் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், ஆன்லைன் மூலம் மக்கள் அனைவரும் பொருட்களை வாங்கிக் கொள்கின்றனர். அவர்களுக்கு ஏற்றவாறு ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் பிரைம் டே சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை சிறப்பு தள்ளுபடி, பிற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடி, தொலைக்காட்சிகளுக்கு 65 சதவீதம் தள்ளுபடி, சமையலறை வீட்டு உபயோகப் பொருட்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒரே நாள்ல இவ்ளோவா…? முன்னேறிச் செல்லும் அமேசான்…. சொந்த சாதனையை முறியடித்த தலைவர்….!!

ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பைப் பெற்ற அமேசான் நிறுவனத்தின் தலைவர் தனது முந்தைய உலக பணக்காரர் என்னும் சாதனையை முறியடித்துள்ளார். பென்டகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் போட்டிருந்த 10 பில்லியன் டாலர் மதிப்புடைய ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் மைக்ரோசாஃப்ட் உடனான அமேசான் நிறுவனத்தின் பங்கு 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தினுடைய தலைவரான ஜெப் பெசோஸ் என்பவருக்கு ஒரே நாளில் சுமார் 8.4 பில்லியன் […]

Categories
உலக செய்திகள்

அமேசான் நிறுவனத்தின் CEO பதவி விலகல்.. புதிய தலைமை அதிகாரி நியமனம்..!!

அமேசான் நிறுவனத்தில், ஜெப் பெசோஸ் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகியவுடன் ஆண்டி ஜாஸே என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான, ஜெப் பெசோஸ் கடந்த 1994 ஆம் வருடத்தில் இந்நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் பின்பு இந்நிறுவனத்தை உலகின் முன்னணி இணையதள வர்த்தக நிறுவனமாக உயர்த்தினார். அமேசான் நிறுவனமானது, சுமார் 1.7 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையது. சுமார் 27 வருடங்களாக தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெப் பெசோஸ், இன்று பதவி விலகினார். […]

Categories
உலக செய்திகள்

தமிழர்கள் தீவிரவாதிகள் அல்ல..! கொந்தளிப்புடன் எழுந்த ஆர்ப்பாட்டம்… இயக்குனர் வெளியிட்ட வீடியோ..!!

இயக்குனர் சேரன் இலங்கைத்தமிழர்கள் அமேசான் நிறுவனம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இலங்கை தமிழர்கள் லண்டனில் உள்ள அமேசான் நிறுவனம் முன்பு தமிழ் இனத்திற்கு எதிரான தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை நீக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆர்ப்பாட்டத்தினை இயக்குனர் சேரன் வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் அவர் உலகில் உள்ள முக்கியமான நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் அங்கே தொடர்ந்து போராட்டம் நடத்த […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 3 ஆவது பணக்காரப் பெண்…. நன்கொடையளித்த பிரபல நிறுவன இயக்குனரின் முன்னாள் மனைவி….!!

உலகளவில் பெண்களில் 3 ஆவது பணக்காரராக திகழும் அமேசான் நிறுவன இயக்குனரின் முன்னாள் மனைவி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். உலகில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இயக்குனரும், அவருடைய மனைவியுமான மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள். அவ்வாறு விவாகரத்து பெற்று பிரியும் போது அமேசான் நிறுவனத்தினுடைய 4 சதவீத பங்கை தன்னுடைய மனைவியான மெக்கன்சி ஸ்காட்டிற்கு வழங்கியுள்ளார். இதனால் மெக்கன்சி ஸ்காட் உலகளவிலிருக்கும் பெண்களில் 3 வது பணக்காரராக திகழ்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் நிறுவனரின் நீண்ட நாள் ஆசை!”.. சி.இ.ஓ. பதவியிலிருந்து விலகிய பின் நனவான கனவு..!!

அமெரிக்காவில் பிரபல அமேசான் இணையதள நிறுவனத்தின் சிஇஒ ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் அமேசான் இணையதள வர்த்தக நிறுவனத்தை ஜெப் பெசோஸ் என்பவர் கடந்த 1994ஆம் வருடம் தோற்றுவித்தார். தற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தால், அவர் உலகின் முதல் பணக்காரராக உள்ளார். அவர் சிறுவனாக இருந்தபோது, விண்வெளி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. எனவே கடந்த 2000 ஆம் வருடத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்து, அதற்கு “புளூ […]

Categories
உலக செய்திகள்

அமேசானின் புதிய திட்டம்…. பிரிட்டன் பொருளாதாரத்தை உயர்த்தும்…. அறிவிப்பு வெளியிட்ட இங்கிலாந்து வணிக செயலாளர்….!!

பிரிட்டனில் மேலும் 10,000 நபர்களை பணியமர்த்த போவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல இணைய வழி பொருள் வாங்குதல் அமேசான் நிறுவனம் பிரிட்டனின் தற்போது 10,000 பேரை வேலைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அமேசானில் பணிபுரியும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது  இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க், கேம்பிரிட்ஜ் ஆகிய பகுதிகள் முழுவதும் வேலை செயல்பாடுகள் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் வர இருக்கின்றது…. அமேசான் சலூன்…!!

இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது. இதன்மூலம் முடித்துவிட்டு தொழிலில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.” ஆகுமேட்டட்”” ரியாலிட்டி” போன்ற செயலின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அமேசான் ஊழியர் களுக்கு மட்டுமே அமேசான் செயல்படும் என தெரிவித்துள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் குவிஸ் போட்டி… இலவசமாக Amazon echo speaker… எப்படி வாங்குவது..? வாங்க பார்க்கலாம்..!!

அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்தி அதில் சரியான விடையைத் தருபவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது. அதன்படி இன்று Amazon echo speakerஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு நீங்கள் உங்கள் அமேசான் செயலியைத் திறந்து, அதன் குவிஸ் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை வரிசை அடிப்படையில் தெரிவியுங்கள். ஸ்பீக்கரை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள். பதில்கள் 1: Brahmaputra 2: Bihar 3: SpaceX 4: INR 100 5: […]

Categories
பல்சுவை

அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு… ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிராதீங்க…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 12ல் தயாராக இருங்க… செம அறிவிப்பு…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசான் நடத்தும் குவிஸ் போட்டி… வின் பண்ணா அழகிய பிரஷர் குக்கர்… எப்படி பெறுவது..?

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டிகளை நடத்தி பல்வேறு பரிசுகளை வழங்கி வருகிறது. அந்நிலையில் இன்று கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் பிரஷர் குக்கர் இலவசமாக வழங்கப்படும். அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்திவருகிறது. இந்த போட்டிகளில் சரியான விடையளிக்கும் போட்டியாளர்களில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது.  அந்த வகையில் இன்று தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மில்தி நிறுவனத்தின் பிரஷர் குக்கர் பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கு நீங்கள் உங்களது மொபைலில் அமேசான் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் குவிஸ் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தியா முழுவதும்- ஒரு அரிய வாய்ப்பு… யூஸ் பண்ணிக்கோங்க…!!!

இந்தியா முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசான் நிறுவனம் இந்தியா முழுவதிலும் 20000 டெலிவிரி நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்தப் பணிக்கு பள்ளி அல்லது கல்லூரி தேர்ச்சி சான்றிதழ் கட்டாயம். மேலும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://logistics.Amazon.in/applynow […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல், இப்படி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் – 50 ரூபாய் கிடைக்கும்.!!

வழக்கமாக  நாம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவேண்டுமெனில் எண்ணெய் நிறுவனம் கொடுத்துள்ள  இலவச நம்பரை  மூலம் முன்பதிவு செய்வோம். ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் சிலிண்டர்களை தங்களது மொபைல் செயலி மூலம் பதியும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதில் அமேசான் பே (amazon pay) மூலம் முதன்முறையாக கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு 50 ரூபாய் கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு அமேசான் செயலி அல்லது அதன் இணையதளப்பக்கத்தில் எல்.பி.ஜி(LPG ) சிலிண்டர் முன்பதிவு எனும் […]

Categories
உலக செய்திகள்

அமேசான் நிறுவனம்… 20,000 ஊழியர்களுக்கு… கொரோனா பாதிப்பு…!!!

அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இ-காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களின் 20,000 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. அமேசான் நிறுவனம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் விவரங்களை மறைத்து வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதனால் தற்போது […]

Categories

Tech |