சாகாவரம் குறித்து ஆராய்ச்சி நடத்துவதற்காக பல கோடிகளை அமேசான் நிறுவனர் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புராணக் காலத்திலேயே மன்னர்கள் மரணத்தை தழுவக் கூடாது என்பதற்காக சாகாவரம் பூஜைகளை நடத்தியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த சாகாவரம் குறித்து தற்பொழுதும் பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு இலக்கை இதுவரை மனித சமூகம் எட்டவில்லை என்பதுதான் நிதர்சனம். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள பணக்காரர்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தி […]
Tag: அமேசான் நிறுவனர்
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில் மிதக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜெப் பெசோஸ் வரும் 20ஆம் தேதியன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் மூலம், தன் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் 82 வயதுடைய மூத்த பெண் விமானி (ஓய்வு பெற்றவர்) போன்றோருடன் பயணம் மேற்கொள்கிறார். […]
அமேசான் நிறுவனரின் சொந்த விண்வெளி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான அமேசானின் நிறுவனர் மற்றும் முன்னாள் CEO வாக ஜெப் பெசோஸ் என்பவர் இருந்தார். இவர் சொந்தமாக ப்ளூ ஆர்ஜின் என்ற விண்வெளி நிறுவனத்தை உருவாக்கியிருந்தார். இந்த ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவுள்ளது. எனவே நியூஷெப்பர்ட் என்ற விண்கலத்தை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா விமான போக்குவரத்து அமைப்பானது, மனிதர்களை நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்ப, இந்த ப்ளூ […]
அமேசான் நிறுவனத்தின் தலைவரான ஜெஃப் பெஸாஸ் உடன் விண்வெளி பயணம் மேற்கொள்பவருக்கான டிக்கெட் 205 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் வரும் ஜூலை மாதம் 20ஆம் தேதியில், தன் சகோதரருடன் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடன் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலமானது 4.8 மில்லியன் அமெரிக்க டாலர்களில் தொடங்கியது. The auction for the very first seat on #NewShepard has concluded […]
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் என்பவர் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் அவர்களின் சொத்து மதிப்பு 191.2 பில்லியன் டாலர்கள் என புளும்பர்க் பில்லியனர் இன்டெக்ஸ் கூறுகிறது. டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் 2 ஆம் இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது .3 ஆண்டுகளாக அமேசான் நிறுவனர் பெசாஸ் முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த […]
புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனர் பெற்றுள்ளார். உலகின் முக்கிய பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பிடித்திருந்த இடம் தற்பொழுது தள்ளிப் போய்விட்டது. அதாவது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் முதலிடத்தை பெற்றுள்ளார். இது குறித்து, புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஐந்தாமிடத்திலும் உள்ளனர். அதாவது, முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு […]
உலகில் மிக அதிக சொத்து வைத்திருக்கும் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெஃப் பிசோஸ். கொரோனாவால் அமெரிக்கா முழுவதும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வந்தாலும், அமேசானின் பங்குகள் தொடர்ந்து பெரிய உயர்வை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி அமேசான் பங்கு விலை 2.3 சதவிகிதம் அதிகரித்து சுமார் 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது. இதனால் ஜெஃப் பிசோஸின் நிகர மதிப்பு Nike, McDonald’s ,Pepsi ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் […]