Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில்”காதலி குடும்பத்தை சுட்டுக்கொன்ற காதலன்”….. எதற்கு தெரியுமா?….!!!!!

வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5  பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில்  ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் […]

Categories
உலக செய்திகள்

மறுபடியுமா!…. வட்டியை உயர்த்திய ஃபெடரல் ரிசர்வ் வங்கி….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

உலகம் முழுதும் பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. அதனால், அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.75% உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத வட்டி உயர்வாகும். தற்போது உள்ள சூழ்நிலையில் பணவீக்கத்தை சமாளிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 4.90% ஜூன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. “நீங்கள் தலையிட வேண்டும்”…. நோட்டாவிற்கு பிரபல செஸ் வீரர் அழைப்பு….!!!

உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் போரில் அமெரிக்காவும் நோட்டாவும் செயல்பட வேண்டும் என்று  ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனுக்கு அமெரிக்காவும்,  நோட்டாவும் ஒன்றும் செய்யாது என்று தெரியும். இதனால் புதினுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பச்சை […]

Categories
உலக செய்திகள்

“எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை”…. போர் குறித்து…. கருத்து தெரிவித்த பிரபல நாட்டு ஜனாதிபதி….!!!

வியட்நாம் போரிலிருந்து அமெரிக்கா பாடம் கற்று கொண்டிருக்கும்  மற்றொரு வலையில் விழாது என்று நான் தவறாக நம்பிவிட்டேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தற்போது நடந்து வருகிறது. இப்போது இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அமெரிக்கா கடந்த காலங்களில் இருந்து எந்த பாடமும் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

“தக்க பதிலடி கொடுக்க நாங்கள் ரெடி”…. கை வச்சா நாங்க சும்மா விடமாட்டோம்…. எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க அதிபர்….!!!

எங்கள் நாட்டு மக்களை  ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]

Categories
உலக செய்திகள்

அடடே!!…. இறங்கி வந்துட்டாரு போல….போர் பதற்றத்தை தணிக்க…. இரு நாட்டு தலைவர்கள் பேச்சு வார்த்தை….!!!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]

Categories
உலக செய்திகள்

“இன்னும் ஸ்கோர் அனுப்பல”…. கேம் விளையாடி உயிரை காப்பாற்றிய மூதாட்டி…. சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

கேம் விளையாடி உயிர் பிழைத்த 80 வயது மூதாட்டி. அமெரிக்காவை சேர்ந்த ஹோல்ட் என்ற  80 வயது மூதாட்டி ஒருவர் வோர்டுலே என்ற கேமை விளையாடி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தினமும் அந்த கேமில் பெரும் ஸ்கோரை தன்னுடைய மகளுக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி இரவு ஹோல்ட்  வீட்டில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் ஒருவர் கத்திரிக்கோலை காண்பித்து […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம்?…. 240 வீரர்கள் பணிநீக்கம்…. கடற்படையின் அதிரடி முடிவு….!!

அமெரிக்க கடற்படையினர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு பேராயுதமாக இருக்கிறது. இருப்பினும் கொரோனா  தடுப்பூசியை போடுவதில் அனைத்து சாமானிய மக்களும், படை வீரர்களும்  கொஞ்சம் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 240 வீரர்கள் மறுத்துவிட்டதால் அவர்களை பணி நீக்கம் செய்துள்ளனர. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

அடடே செவிலியர்களுக்கு அமெரிக்காவில் வேலை….!!! நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையில் செவிலியர்களுக்குகடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாடுகளிலிருந்து  செவிலியர்களை வரவழைத்து பணியமர்த்துகின்றனர். கொரோனா நோய் தொற்றால் உலகின் எல்லா  நாடுகளை விடவும் அமெரிக்கா கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் அங்கு சுகாதார கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் பல செவிலியர்கள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றும், பலர் விடுமுறையிலும் சென்றுவிட்டனர். அதனால் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கலிபோர்னியாவில் தேவையைவிட 40 ஆயிரம் செவிலியர்கள் குறைவாகவே […]

Categories
உலக செய்திகள்

எப்பொழுதும் போர் மூளலாம்..!! உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் பிரபல நாடு…!!

உக்ரைனில் எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்  உக்ரைனின்  எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து  நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம்.  இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட […]

Categories
உலக செய்திகள்

அலர்ட்!…. “ஒவ்வொரு நிமிஷமும் உயிருக்கு ஆபத்து”…. போர் மூளும் அபாயம்?…. நாட்டு மக்களை உஷார்படுத்தும் அமெரிக்கா….!!!!

அமெரிக்க நாட்டு தூதரகம், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயமும் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில்  உக்ரைனில் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து  நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம்.  இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்களை […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்…! இப்படி ஒருநாளும் இல்ல… கொரோனாவால் நடுங்கும் உலகம் …!! 

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா இன்றும் உலக நாடுகளை விட்டபாடில்லை. அடுத்தடுத்து உருமாறி வரும் கொரோனா உலகத்தின் பேரழிவாக பார்க்கப்படுகிறது.ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகில் லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை பலிகொண்ட கொரோனாவால் 28 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில் போராடி,  அதற்கு நிரந்தர தீர்வு கான தடுப்பு மருந்து கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து […]

Categories
உலக செய்திகள்

“சுழன்று அடிக்கும் சூறாவளி”…. 100 பேரின் நிலைமை என்ன?…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!

அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட சூறாவளிகள் தொடர்ந்து தாக்கியதில் 100 பேர் இறந்துள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க நாட்டின் தென்மேற்கு கென்டகி பகுதியில் பல்வேறு சூறாவளிகள் தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் 30 சூறாவளி புயல்கள் அந்நாட்டின் அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிஸ்சிசிப்பி, மிசோரி மற்றும் டென்னஸ்சி போன்ற 6 மாகாணங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி ஆலை ஒன்று புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஆலையில் 110 நபர்கள் இருந்து […]

Categories
உலக செய்திகள்

‘தைவான் சுதந்திர நாடு’…. அமெரிக்க அதிபரின் பேச்சு…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

தைவான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதில் வணிகம், தென்சீனக் கடல், மனித உரிமைகள், தைவான் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். மேலும் சுதந்திரத்துக்காக அமெரிக்காவின் உதவியை நாடி வரும் தைவானையும் சீனாவை கட்டுப்படுத்துவதற்காக தைவான் விவகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்காவையும்  நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று அதிபர் […]

Categories
உலக செய்திகள்

இவர்களுடன் சேர்ந்து செயல்பட…. சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள்…. அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான், சீனா….!!

தலிபான்களுடன் சேர்ந்து செயல்பட சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுப்பதாக பாகிஸ்தான், சீனா கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க படைகளின் வெளியேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பின் அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயகம் அரசை அகற்றிவிட்டு புதிதாக இடைக்கால அரசினை அமைத்தனர். இவ்வாறு அமைத்த தலிபான்களின் இந்த இடைக்கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா போன்ற […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபரீதம்…. பலியான 3 பேர்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் நேற்று சிறிய வகை விமானம் ஒன்று  மூன்று  பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது. அந்த விமானம்மானது நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே பலியாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களை மீட்டுள்ளனர். மேலும் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

வேலையெல்லாம் கிடையாது…. படிப்பு முடிந்ததும் நாடு திரும்பிடனும்- அமெரிக்க அரசு…!!!

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அமெரிக்காவில் சென்று படித்து அங்கேயே வேலை பார்க்க வேண்டும் என்பது அவர்களுடைய லட்சியக் கனவாக இருக்கிறது. இதனால் ஒருசிலர் கஷ்டப்பட்டு அமெரிக்காவிற்கு சென்று படித்து அங்கேயே வேலை செய்து வருகின்றனர். இதனால் அமெரிக்கர்களின் வேலை பறிபோவதாக அந்நாட்டில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் படிப்பதற்காக அங்கு தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமெரிக்காவில் குடும்பத்துடன் கர்ணன் படத்தை பார்த்தார் தனுஷ்…. திரையரங்கில் கூட்டம் நிறைந்ததால் மகிழ்ச்சி…!!!

நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் ‘கர்ணன்’ படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இத்திரைப்படம் முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், தனுஷ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்காவிலுள்ள திரையரங்கில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் மகள்…. ஒரே சமயத்தில் குழந்தை பெற்ற… ஆச்சர்ய சம்பவம்…!!

தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே சமயத்தில் கருத்தரித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் Kelsi perce (31) என்ற பெண்ணிற்கு kyle என்பவருடன் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து வந்துள்ளனர். ஆனால் Kelsi கருத்தரிக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Kelsi மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால்  Kelsi […]

Categories
உலக செய்திகள்

இது தான் அமெரிக்காவின் ஜனநாயகம்…!!

அமெரிக்காவின் ஜனநாயகம் வெவ்வேறாக இருக்கிறது என்று இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி மாற்றத்திற்கு ஓகே …. ஆனால் மீண்டும் வருவேன் – ட்ரம்ப்…!!

அதிகார மாற்றத்திற்கு ஒத்துப்போவதாகவும், மீண்டும் வருவோம் என்றும் ட்ரம்ப்  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா அரசியலில் குழப்பமும், நிலையற்ற தன்மையும் ஏற்பட்டு வந்தது. பைடன் வெற்றிபெற்ற நிலையில் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தார். மேலும் ட்ரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வந்தார். ஆனால் எல்லாமே தோல்வியில் முடிந்தன. அதிபர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“என்னை போல இவன் இல்லை” வெள்ளையாக இருக்கிறான்…. குட்டியை ஒதுக்கிய தாய் புலி…!!

தாய் புலி ஒன்று தன்னை போல் இல்லாத தனது குட்டியை ஏற்காததால் மிருக காட்சி சாலை ஊழியர்கள் வளர்த்து வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள நிக்கராகுவா மிருகக்காட்சி சாலையில், ஒரு ஜோடி மஞ்சள் புலிகள் மற்றும் கருப்பு நில பெங்கால் புலிகள் இருக்கின்றது. இந்நிலையில், அங்கு முதல் முறையாக வெள்ளை நிற  புலிக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு நீவ் என பெயர் சூட்டியுள்ளனர். ஸ்பானிஸ் மொழியில் நீவ் என்றால் வெண் பனி என்று பொருள். பிறந்து ஒரு வாரம் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட மனித உடலின் பாகங்களை… காட்டில் வீசிய நபரின்… அதிர்ச்சி பின்னணி…!!

மனித உடலின் பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த விவகாரத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற மாகாணத்தில் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சடலங்களை வழங்கிவரும் தொழில் செய்பவர் Walter Mirchel (59). இந்நபர் தற்போது 5 வெட்டப்பட்ட மனித தலைகள் மற்றும் 24 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ள விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரிசோனா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மனித உடலின் […]

Categories
உலக செய்திகள்

கல்லறையில் தனித்துவிடப்பட்ட… 3 வயது சிறுவனுக்கு … தாயால் நேர்ந்த நிலை…!!

சிறுவன் ஒருவன் கல்லறையில் தாயால் தனித்துவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள ஓஹியோ என்ற மாகாணத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் நாயுடன் தனித்து விடப்பட்டுள்ளான். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை விட்டுச்சென்ற அவரின் தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 11 மணி அளவில் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் போப் மெமோரியல் கார்டன்ஸ் என்ற கல்லறையிலிருந்து ஒரு நீல நிற கார் ஒன்று வேகமாக […]

Categories
உலக செய்திகள்

மனித உடல் பாகங்கள்…. இரண்டு இடங்களில் கிடந்த…. அதிர்ச்சி சம்பவம்…!!

மனித உடலின் பாகங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் மனித உடலின் பாகங்கள் சிதறிக்கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து அவை மனித உடலின் பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவை அடுத்து” மலைப்பாம்பு கறியை சாப்பிடுங்க…. உத்தரவு போட்ட நாடு…!!

மலைப்பாம்பை உணவாகப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க நாட்டினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் அதிகமாக பர்மீஸ் ரக மலைப்பாம்புகள் காணப்படுகின்றன. எனவே அப்பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு பெரும் அச்சமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் யார் வேண்டுமானாலும் பர்மீஸ் ரக மலைப்பாம்புகளைக் கொல்லலாம் என அந்நாட்டு அரசு உத்தரவு விடுத்துள்ளது. இருப்பினும்  அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் அதை மனிதர்கள் உணவாகச் சாப்பிட வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

புதிய அதிபர் ஜோ பைடனின்…. “பதவியேற்பு விழா” எளிமையாக நடக்கும்…!!

கொரோனா பரவல் காரணமாக புதிய அதிபர் பைடனின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து பைடனின் இந்த வெற்றியை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி, பைடனுக்கு எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

“ரூ.11 லட்சம் ஸ்வாகா ” ஆப்பிள் ஐபாடில் விளையாடி…. அம்மாவுக்கு ஆப்பு வைத்த சிறுவன்…!!

சிறுவன் தன் அம்மா வங்கி கணக்கில் இருந்து கேம் விளையாட லட்சக்கணக்கில் பணம் செலவளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் ஜெசிகா ஜான்சன். இவருக்கு 6 வயதில் ஒரு சிறுவன் உள்ளார். இந்நிலையில் இவருடைய வங்கி கணக்கில் இருந்து 16 ஆயிரம் டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம்) எடுக்கப்பட்ட தகவலை தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த பணம் ஆப்பிள் சாதனத்தில் உள்ள ஆப்களை பெற செலவழிக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. இதை ஜெசிகா முதலில் கிரெடிட் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் இந்திய குடும்பம்…. விமான நிலையத்தில் நசுங்கிய கணவன்…. அமெரிக்காவில் சோகம்….!!

நபர் ஒருவர் விமானநிலையத்தில்  நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர்  அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories

Tech |