Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் விவசாயிகளுக்கு நலநிதி வாரியம் …!!

நாட்டிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் விவசாயிகளுக்காக நலநிதி வாரியம் அமைக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 5 சென்ட் முதல் 50 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும். தோட்டக்கலை பயிர்கள், மருத்துவ பயிர்கள் பயிரிடுவோர் நர்சரி வைத்திருப்பவர்களும் இதில் அடங்குவர் என்றும் […]

Categories

Tech |