Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி மையம்…. நிதியமைச்சர் பி.ஆர்.டியின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசுப் பணிகளை நிரப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த 6-ம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி மையம் அமைக்க அரசு […]

Categories

Tech |