Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு…. கொரோனா தொற்று…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.  இந்நிலையில் இந்தியாவில் கோவிஷீயீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்து அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஜராத் அமைச்சர் ஈஸ்வரன் பட்டேலுக்கு மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சருக்கு கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…!!

பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர்  காமராஜ் கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். […]

Categories

Tech |