Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“21,00,000 லஞ்சம் கொடுத்தேன்”… உண்மையை உடைத்த ஒப்பந்ததாரர்… வைரலாகும் ஆடியோ பதிவு…!!

குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்காக டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் […]

Categories

Tech |