பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் […]
Tag: அமைச்சர்கள்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]
தமிழக அமைச்சர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் ஆவது தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை கவனிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அறிவதற்காகவும் துறை சார்ந்த செயலர்கள் மற்றும் அலுவலர்களோடு அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால் அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருவது மிக குறைவாக உள்ளது. முதல்வர் அவர்கள் வெளியூர் சென்றால் தலைமை […]
வரும் 17ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் சற்று முன்னதாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. வரக்கூடிய 17ஆம் தேதி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் […]
வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று […]
தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். மேலும் வருகின்ற 26 -ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் […]
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக 2022-23 ஆம் வருடத்திற்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் […]
இலங்கை நாட்டில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புது அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதாவது, டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் பதிரன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட 18 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அந்நாட்டின் புதிய பிரதமராக தினேஷ்குணவா்தன இன்று பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அங்கு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த நாட்டின் அதிபராகயிருந்த கோத்தபயராஜபட்ச பதவி விலகியதை அடுத்து, இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் […]
கடந்த சில மாதங்களாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற உடன் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இலங்கையில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஊதியமின்றி பணியாற்ற அமைச்சர்கள் முடிவு செய்திருப்பதாக […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தததை விசாரிக்க அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்றும் நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து நேற்று அவர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அதையடுத்து இன்று அறநிலைத்துறை குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த […]
இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்கத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் என்ற பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த […]
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். இதனை புறக்கணிப்பதாக முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருந்தது. நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அந்த கட்சி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தாக கூறியிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் […]
சென்னை ராஜ்பவனில் நடைபெற்றதேனீர் விருந்தில் கவர்னர் ரவியை தமிழக அமைச்சர்கள் திடீர் என சந்தித்து பேசியுள்ளனர். சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவியுடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன் போன்றவர்கள் சந்தித்துள்ளனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தேனீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக கவர்னர் ரவி அழைப்பு விடுத்திருக்கிறார். கவர்னர் அளிக்கும் இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை பங்கேற்பதில்லை என முடிவு […]
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைத்த 2½ வருடங்களுக்கு பின் சரியாக பணி செய்யாத அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறிவித்து இருந்தார். அந்த வகையில்24 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியிடம் அளித்தனர். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் நாளை காலை 11:31 மணிக்கு வெலகபுடியிலுள்ள தலைமை செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இது குறித்து சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி கூறியதாவது “அமைச்சர்களின் இறுதிப்பட்டியல் தயாரான பின், சீல் வைத்த கவர் ஆளுநருக்கு […]
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்பேரில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளதால் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சரவை வரும் 11ம் தேதி பதவி ஏற்க உள்ளது. இதில் புதுமுகம் பலருக்கு வாய்ப்பளிக்க அவர் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை ஆளுநர் பிஸ்வபூஷன் […]
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மானியம் தொடர்பான விவாதம் நடத்துவதற்காக நாளை(6ஆம் தேதி) சட்ட சபை கூடவுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தை எவ்வாறு நடத்துவது.? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். துறை ரீதியான செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த பல்வேறு விவகாரங்களை கேட்டறிந்தார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்து வருகின்றனர். […]
ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு […]
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மன் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசினார். அதில் அவர் கூறியதாவது, பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பதவியேற்ற […]
கட்சி தொடர்பான விவரங்களை ரிப்போர்ட் கொடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றி பெற்றாலும் அதனை கொண்டாட முடியாத நிலைக்கு அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலினை சில நிர்வாகிகள் தள்ளியுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினரை நிறுத்தி வெற்றி பெற வைத்தது, தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை களமிறக்க வெற்றி பெற செய்தது என பல்வேறு நெருடல்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த […]
மதுரை டூ சென்னை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மதுரையில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் தரையிறங்கியது. ஆகவே அமைச்சர்கள் உட்பட 162 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைனில் வேலை செய்துவரும் இந்தியர்கள் மற்றும் உக்ரைன் நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் லட்சக்கணக்கானவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். எனினும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் சிக்கி […]
தமிழகத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இவர்கள் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளில் அமைச்சர்கள் அனைவரும் எந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள் என்பதை மாதம்தோறும் ரிப்போர்ட் கார்டு மூலம் ஸ்டாலின் மதிப்பீடு செய்து வருகிறார். இதில் கமிஷன் புகாரில் சிக்கும் அமைச்சர்கள், சரியாக செயல்படாதவர்கள், அரசு அதிகாரிகளுடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் என்று வகைபடுத்தி இந்த ரிப்போர்ட் கார்டு மாதந்தோறும் முதல்வரின் பார்வைக்கு சென்று […]
தமிழக முதல்வருக்கு சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதால், அவர்கள் பதவி பறிபோகும் பயத்தில் உள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ஆட்சியில் பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச புத்தக பையில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் அகற்ற வேண்டாம் என்று கூறியதில் தொடங்கி சமீபத்தில் தொடங்கப்பட்ட, “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் வரை ஸ்டாலினின் […]
அதிமுக ஆட்சியில் எந்த அமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக இருக்கிறது. அதை தமிழக அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன் கூறியதாவது, அதிமுக 10 வருட கால ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு மேற்கொண்டது இல்லை. மேலும் இதை பற்றி […]
மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல் மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் சேகர்பாபு திமுக எம்பி தயாநிதி மாறன் போன்றோர் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 13 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். எனவே நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் […]
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது ஓரளவுக்கு மனநிறைவு தருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் இளவயது கர்ப்பம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆரம்பித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோதையாறு, திற்பரப்பு மற்றும் தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் ஓடுபாதையில் அமைந்துள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்து உள்ளது. […]
தமிழகத்தில் பயோ மைனிங் முறையில் சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கை அகழ்ந்தெடுத்து, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்தப்பகுதியை சீர் செய்வதற்கான திட்டங்களை பார்வையிட்டு அதில் ஒரு பகுதியை இன்று அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள 235 ஏக்கர் குப்பை கிடங்கை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், போன்றோர் அங்குள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட பின் […]
சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், “ஜெயித்துக்காட்டுவோம் வா” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேச்சாளர் சுகி சிவம், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை […]
சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வரவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று சட்டப்பேரவையில் நீதிமன்ற கட்டணம் தொடர்பாக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் முக ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். இதில் திடீரென்று எழுந்து குறுக்கிட்டு பேசிய முதல்வர் சட்டமன்றத்தில் புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும் என்று கூறினார். திமுக உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் […]
பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனின் மிக ஆபத்தான […]
கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பாஜக. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேர்வுசெய்யப்பட்ட அதே அமைச்சரவை தான் இப்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. புதிதாக எந்த அமைச்சர்களும் நியமிக்கப்படவில்லை. மொத்தமாக 57 அமைச்சர்கள் இருந்தனர். அதில் இரு அமைச்சர்கள் இயற்கை எய்தினர். இரு அமைச்சர்கள் பதவி விலகினர். ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மூன்று, நான்கு துறைகளைச் சேர்த்து கவனித்துக் கொள்கின்றனர். இதனால் […]
பிரிட்டனில் சுகாதார மந்திரி, பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை எடுத்தது யார்? என்று விசாரணை நடத்த அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரிட்டன் சுகாதார செயலாளராக இருந்த மாட் ஹான்காங்க், பெண் உதவியாளருக்கு முத்தமிட்ட புகைப்படத்தை பிரபல ஊடகம் வெளியிட்டிருந்தது. அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கடந்த வருடம் கொரோனா பாதித்து, பிரிட்டனில் பல மக்கள் பலியாகினர். அந்த சமயத்தில் பொதுமுடக்கம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அதிபர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டிருந்தார். அதை மீறினால் அபராதமும் தண்டனையும் […]
பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி எடுத்துக் கூறி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பாக 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் […]
மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மம்தா முதலமைச்சர் பதவி ஏற்ற நிலையில் அமைச்சர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து 43 அமைச்சர்களில் 19 பேர் இணை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுமா என அதிமுக அமைச்சர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் 140 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு உணவுத்துறை அமைச்சர் திரு காமராஜர் ஏற்பாட்டில் 140 மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்திவைத்தார். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மூன்று லட்சம் மதிப்புள்ள 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த திருமண விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி,வெல்லமண்டி நடராஜன் மற்றும் அதிமுக […]
கல்பாக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் தாய் வாழ்த்து பாட தெரியாமல் மேடையிலே திணறினார். புதுப்பட்டினம் மற்றும் உய்யாளி குப்பம் மீனவர்கள் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க 16 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய பிறகு தொடங்குவது வழக்கம். ஆனால் கல்பாக்கத்தில் […]
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]
சசிகலாவை முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். […]
சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளவர்கள் என்றும், காவல்துறையினர் நடுநிலையாக நடந்து கொள்ளாவிட்டால் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “சசிகலா வருகைக்கு இடையூறு செய்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு உள்ளாவார்கள் எனத் தெரிவித்தார். காவல்துறை எப்பொழுதும் நடுநிலையாக செயல்படவேண்டும். அவருக்கு சாதகமாக செயல்பட கூடாது. அவ்வாறு செயல்பட்டால் அதற்கான பலனை அனுபவிப்பதற்கான காலகட்டம் நெருங்கிவிட்டது என்று கூறினார். தமிழகம் வந்தாலும் சசிகலாவின் முதல் பணி என்னவாக இருக்கும் […]
அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தால் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]
அதிமுக கட்சியில் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அமைச்சர்கள் 3 பேர் இதுவரை நீக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் விடுதலை தமிழகத்தில் […]
நம்முடன் உள்ள பிரச்சனையை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர […]
நாடு முழுவதும் அரசியல்வாதிகளுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை […]
தமிழகத்தில் அமைச்சர்கள் பற்றிய இரண்டாவது ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக […]
“அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”? என்று அமைச்சர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில்,”மின்வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்று கூறினேன். அமைச்சர் திரு.தங்கமணி வாபஸ் பெற்றார்.குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பையும் ரத்து செய்யாமல் போனால், கழக ஆட்சி செய்யும் என்றேன்.அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி வாபஸ் பெற்றார். “அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீங்களா”?. “எண்ணித்துணிக கருமம்” என்று அதிமுக அமைச்சர்களை கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.