கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழா நடைபெற இருக்கின்றது. தற்போது இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அவர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் செல்லும் பாதை குறுகியதாக இருக்கின்றது. அதிக பக்தர்கள் வரும் போது நெரிசல் ஏற்படும். மேலும் […]
Tag: அமைச்சர்கள் ஆய்வு
குளிர்பதன கிடங்கை அமைச்சர்கள் ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டை சேர்ந்த விவசாயிகள் கடந்த 20 வருடங்களாக குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்று தற்போது ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் குளிர் பதன கிடங்கு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கிடங்கில் சுமார் 1000 டன் காய்கறிகள் வரை இருப்பில் வைத்துக் […]
பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவாக முடிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள குடமுருட்டி ஆற்றுபாலம் முதல் பஞ்சப்பூர் வரை சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதனையடுத்து குழுமாயி அம்மன் கோவில் அருகே கோரையாற்று கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு அமைச்சர் கே.என் […]