பயிர் சேத விவரங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கனமழை இடைவிடாமல் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது.. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.. மேலும் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மழை நீரால் சேதமடைந்துள்ளது.. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தங்களுக்கு நிவாரணம் […]
Tag: அமைச்சர்கள் குழு
சென்னையில் கொரோனா பணியில் 38,198 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர்கள் கூட்டத்தில் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் குழு […]
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் […]