Categories
மாநில செய்திகள்

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம்…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் மற்றும் நோய்த் தொற்று இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி சேலம் – கே.என்.நேரு, தேனி – பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு நியமனம், தருமபுரி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி – கே.கே.எஸ்.எஸ்.ஆர். […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை கண்காணிக்க 20 அமைச்சர்கள்…. உங்க மாவட்டத்துக்கு யாரு…? லிஸ்ட் இதோ…!!!

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது,  மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த 20 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த அமைச்சர்கள் நியமனம் செய்ப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் இங்கே பார்க்கலாம். சென்னை – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு செங்கல்பட்டு – தா.மோ.அன்பரசன் மதுரை – பழனிவேல் தியாகராஜன் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை கண்காணிக்க…. 20 அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளை (24 ஆம் தேதி) முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக  இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊரடங்கை கண்காணிப்பது,  மக்களுடன் தொடர்பு கொள்ள, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொள்ள…. அமைச்சர்கள் நியமனம் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories

Tech |