Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிபர், பிரதமரை தொடர்ந்து…. முக்கிய அமைச்சர்களும் பதவி விலகல்…!!!

இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்த நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, பல மாதங்களாக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது. எனவே மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு நேற்று அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். மேலும், அதிபரின் வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்து […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…. பெரும் பரபரப்பு….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 […]

Categories

Tech |