தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்சம் பணம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான விலையில்லாம் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் சென்னையில் […]
Tag: அமைச்சர் அதிரடி
மயிலாடுதுறையில் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அவை தலைவர் கேஜி.சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யானநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யாநாதன், பாஜகவை வீழ்த்த கூடிய மாபெரும் சக்தியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். அதனை தொடர்ந்து திராவிட மாடல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் […]
சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]
சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்தார். அதில், மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக வாட்ஸ் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பெண்களை ஓசியில் பயணிப்பதாக கூறிய குற்றச்சாட்டின் எதிரொலியாக அவர்கள், பஸ் நடத்துநர்களும் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக வந்த தகவல்கள் குறித்தும் இந்த திட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இலவசமாக […]
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இ-ஆபிஸ் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், இ-ஆபிஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தலைமைச் செயலகத்தில் 3425 பணியாளர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கும் மக்களுக்குமான இடைவெளியே குறைக்க இந்த ஆண்டுக்குள் 300க்கும் மேற்பட்ட […]
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1,968 மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களின் பேசிய அவர், வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணைக்கட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும், அரசு கல்லூரியும் கொண்டுவர […]
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமை தாங்கி அமைச்சர் கே.என். நேரு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கக்கூடிய வகையில் […]
தமிழகத்தில் பண்டிகை காலம் என்றால் புத்தாடை வாங்குவது பலகாரம் செய்வது ஆகியவற்றிற்கு ஆகும் செலவை விட மிக அதிகமாக பெருந்து கட்டணத்துக்கு வழங்க வேண்டியதாக உள்ளது. கல்வி, வேலைக்காக சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர் போன்ற வெளிநகரங்களுக்கு சென்று விட்டு ஊர் திரும்புவர்களின் நிலைமை ஒவ்வொரு பண்டிகையின் போதும் இதுதான். இந்த நேரத்தில் பலரும் சொந்த ஊருக்கு செல்ல முனைப்பு காட்டுவதால் இதுதான் சமயம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துகின்றனர். இணையதளங்களில் […]
போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்துகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு அதிக அளவில் பயணிகள் பேருந்தில் செல்வார்கள். இந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும். இருப்பினும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் செல்வார்கள். தமிழகத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குகிறது. இந்த பேருந்துகளில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக […]
நான் கோமாளி அல்ல தமிழகத்தின் தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் ஒரு ஏமாளி என தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் முழங்கை வரை மந்திரித்த கயிறுகள், எப்போதும் மஞ்சள் நிற சட்டை, நெற்றி நிறைய குங்குமம் என அரை சாமியார் ஆகவே மாறிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. நடுவில் அவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட பிறகு ஆன்மீக நடமாட்டம் இரட்டிப்பானது. அதன் பலனாக அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவி திரும்பி வழங்கப்பட்டது. அதனால் […]