சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் லலிதாபுரம், காமராஜ் காலனி, கருமாங்குளம், டாக்டர் தாஸ் காலனி, வன்னியபுரம் மற்றும் ஆன்டிமானிய தோட்டம் பகுதிகளில் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டப் பகுதிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் குடிசை பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இந்த […]
Tag: அமைச்சர் அன்பரசன்
சட்டசபையில் அமைச்சர் அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்: # மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ 2.10 லட்சம் மானியத்தில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும். # நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை குடும்பங்களுக்காக நடப்பு ஆண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும். # மக்கள் வாழ தகுதியற்ற 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும். # “நம் குடியிருப்பு,நம் […]
திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]