Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“எல்லாம் கரெக்டா நடக்குதா” அண்ணா சிலைக்கு மரியாதை… அமைச்சரின் திடீர் ஆய்வு…!!

அமைச்சர் அன்பரசன் அண்ணா சிலைக்கு மாலை மரியாதை செய்து பின் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தை மற்றும் தாய் ஆரோக்கிய கட்டிடத்தையும், திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு மையத்தையும் அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்துள்ளார். இதற்கு முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் […]

Categories

Tech |